Category : அரசியல்

அரசியல்

ஸ்ரீ.சு கட்சியின் பொதுச் செயலாளராக கடமைகளை பொறுப்பேற்ற தயாசிறி

(UTV | கொழும்பு) – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கட்சியின் தலைமையகத்திற்கு முன்பாக தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். அவரை கட்சித் தலைமையகத்திற்குள் பிரவேசிக்க பொலிஸார்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

கிழக்கு ஆளுநர் இணைப்பாளர்களை நியமிப்பது சட்டவிரோதம் : தேர்தல் ஆணைக்குழு

(UTV | கொழும்பு) –   கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் இணைப்பாளர்களாக ஒத்திவைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் நியமிக்கப்படுவது சட்டவிரோதமாகும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.  இந்நியமனங்களை உடனடியாக...
அரசியல்

கிழக்கு ஆளுநரின் இணைப்பாளர் பதவிகளை ஏற்க வேண்டாம் – மக்கள் காங்கிரஸ் அறிவுறுத்தல்.

(UTV | கொழும்பு) – கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானினால் வழங்கப்படவுள்ள ஜனநாயக விரோத இணைப்பாளர் பதவிகளை பெற்றுக்கொள்ள வேண்டாமென, கட்சியின் முன்னாள் உள்ளூராட்சி சபைத் தலைவர்களுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்...
அரசியல்

தாம் நம்பும் மதத்தை கடைப்பிடிக்கும் கலாச்சார உரிமை சகலருக்கும் உண்டு – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.

(UTV | கொழும்பு) – முஸ்லிம் மக்களின் மத உரிமைகளுக்காகவும் கலாச்சார உரிமைகளுக்காகவும் ஐக்கிய மக்கள் சக்தி முன்நிற்கும். தகனமா அல்லது அடக்கமா என்ற விவகாரத்தில் இஸ்லாமிய சமூகம் முஸ்லிம் சமூகத்தை தர்மசங்கடத்தில் ஆழ்த்தினர்....
அரசியல்

யார் பேச அஞ்சினாலும் பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் நடத்தும் மனிதாபிமானமற்ற தாக்குதலை கண்டிக்கிறோம் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

(UTV | கொழும்பு) – அரச பயங்கரவாதத்தை முன்னெடுத்து பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்டு வரும் மனிதாபிமானமற்ற தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம். பாலஸ்தீன மக்களுக்கு அவர்களுக்குரிய நாடு வழங்கப்பட வேண்டும். பாலஸ்தீனத்தில் குழந்தைகள்,...
அரசியல்

ஜனாதிபதித் தேர்தல் குறித்த மனு – விசாரணைக்கு ஐவர் கொண்ட நீதியரசர்கள் குழாம் நியமனம்

(UTV | கொழும்பு) – ஜனாதிபதியின் பதவிக் காலம் நிறைவடையும் தினம் தொடர்பில் நீதிமன்றத்தினால் வியாக்கியாண‌ம் வழங்கப்படும் வரை தற்போது திட்டமிடப்பட்டுள்ள வகையில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுவதை தடுக்கும் உத்தர​வை பிறப்பிக்குமாறு கோரி உயர்...
அரசியல்

தேர்தலை ஒத்திவைக்க அவசியமில்லை – முதுகெலும்பு இல்லாத எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பது பற்றி பேசுகின்றன

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி தேர்தலையோ அல்லது வேறு எந்த தேர்தலையோ ஜனாதிபதியோ அல்லது அரசாங்கமோ ஒத்திவைக்க வேண்டிய அவசியமில்லை என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்....
அரசியல்

தேர்தலை பிற்போட வேண்டும் என்பதே எனது கருத்து – சி. வி. விக்னேஸ்வரன்

(UTV | கொழும்பு) – தேர்தலை பிற்போட வேண்டும் என்பதே எனது கருத்து என பாராளுமன்ற உறுப்பினர் சி. வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். இன்று (04) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார்....
அரசியல்

ஜே.ஆரின் பேரன் ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்து கொண்டார்.

(UTV | கொழும்பு) – இந்நாட்டின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தனவின் பேரனான பிரதீப் ஜயவர்தன எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அரசியல் பயணத்திற்கு தனது ஆதரவை நல்கும் நோக்கில்...
அரசியல்

அரச சொத்துக்களை விற்பது எமது கொள்கை அல்ல – நாமல் ராஜபக்ஷ.

(UTV | கொழும்பு) – அரச சொத்துக்களை விற்பதாயின் அதனை கொள்வனவு செய்வதற்கு முன்வரும் நிறுவனங்கள் அல்லது நபர்கள் தொடர்பிலும் அவர்களுக்கு குறித்த அரச நிறுவனங்களை வழங்குவது தொடர்பில் ஆராயப்பட்ட தீர்மானங்கள் என்ன என்பது...