Category : அரசியல்

அரசியல்

இனவாதம், மதவாதங்களை கைவிட்டு நாட்டுக்காக ஒன்றுபட்டு உழைப்போம் – சஜித்

நாடு வீழ்ந்துள்ள இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீள வேண்டும். அவ்வாறு மீள வேண்டுமானால் முழு நாடும் ஒன்றுபட்டால்தான் இது முடியும். சிங்களம், தமிழ், முஸ்லிம், பர்கர் என பல்வேறு மதங்களை பின்பற்றும் மக்கள்...
அரசியல்

அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்லும் ‘விஷன் 2030’ ஜனாதிபதிக்கு கையளிப்பு.

2030 ஆம் ஆண்டாகும்போது இலங்கையை நிலையான மற்றும் முழுமையான அபிவிருத்தியை நோக்கி வழிநடத்தும் வகையில் இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் தயாரிக்கப்பட்ட விரிவான கொள்கைகளை உள்ளடக்கிய ஆவணம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில்...
அரசியல்

ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை சரியாகப் புரிந்துகொண்டு, மக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் செயற்பட்டு, 2024 ஆம் ஆண்டு ஜூலை 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் கடமைக்கு சமூகமளித்த நிறைவேற்றுத் தரம் அல்லாத...
அரசியல்

ஓய்வூதியம் பெறுவோர் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் முன்வைத்த சஜித்

ஓய்வு கால வாழ்க்கையை நிம்மதியாக வாழ்வதே ஓய்வூதியர்களின் குறிக்கோளாக இருந்தாலும், அவர்களின் ஓய்வூதியம் முறையாக கிடைக்காததாலும், அரசின் பல்வேறு கொள்கைகளாலும், ஓய்வூதியக்காரர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். தொழில் ரீதியாக பேரம் பேச முடியாத...
அரசியல்

அலி சப்ரி ரஹீம் MP யை உடனடியாக கைது செய்ய உத்தரவு.

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கற்பிட்டி சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தின் புத்தளம் மேலதிக மாவட்ட நீதிபதி மற்றும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார். கற்பிட்டி பொலிஸ்...
அரசியல்

சம்பந்தனுடைய வெற்றிடத்திற்கு சண்முகம் குகதாசன்.

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக சண்முகம் குகதாசன் பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (09) சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார். திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தனுடைய இழப்பை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்காக விருப்பு...
அரசியல்

வடக்கு, கிழக்கு மாகாணங்களை மையப்படுத்தி சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை நடத்துவோம் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித்.

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல மனித உயிர்கள் பலியாகியுள்ளன. யுத்தத்தின் பின்னர் இம்மாவட்டங்கள் அபிவிருத்தியின் விடியலை காணவில்லை. ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி...
அரசியல்

போராட்டங்கள் மூலம் மக்களின் நிம்மதியான வாழ்க்கை நிலையை சீர்குலைப்பது தான் நோக்கமா ?

தேர்தல் நெருங்கும் நேரத்தில் அநீதியான வகையில் வேலைநிறுத்தங்களை முன்னெடுப்பதன் மூலம் பிள்ளைகள் கல்வி கற்கும் வாய்ப்பை இழந்துள்ளனர் என தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார். இந்த வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்கள் மூலம்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

𝐄𝐱𝐜𝐥𝐮𝐬𝐢𝐯𝐞: ஜனாதிபதியின் பதவிக்கால மனு: வழக்கில் நடந்தது என்ன? (முழு விபரம் )

(UTV செய்தியாளர்) ஜனாதிபதியின் பதவிக்காலம் நிறைவடையும் தினம் தொடர்பில் நீதிமன்றத்தினால் வியாக்கியாண‌ம் வழங்கப்படும் வரை தற்போது திட்டமிடப்பட்டுள்ள வகையில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுவதை தடுக்கும் உத்தர​வை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை...
அரசியல்

மக்கள் ஆணை இல்லாத ஜனாதிபதி தனது திருடர்களைக் கொண்டு அரசியலமைப்பிலுள்ள இடைவெளிகளைத் தேடி வருகிறார்.

இலங்கையின் வரலாற்றில் இது ஒரு முக்கிய தருணமாகும். அரசியலமைப்பில் உள்ள இடைவெளிகளைத் தேடிவருவது தற்போதைய ஆட்சியாளர்களினதும் அவரது அடியாட்களினதும் தேசிய பணியாக மாறியுள்ளது. மக்கள் ஆணையும், மக்களின் நம்பிக்கையும் அங்கீகாரமும் இன்றி வாக்குகளால் வெற்றி...