பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இரண்டு துப்பாக்கிகள்.
பணத்திற்கு இரண்டு துப்பாக்கிகளை பெற்றுக்கொள்ளும் உரிமையை பாராளுமன்ற அமைச்சர்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்த பின்னரும் அவற்றை சொந்தமாக்கிக் கொள்ளும் வகையில்...