ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் உடனடியாக பாராளுமன்றத்தை கலைப்பேன் – அனுர
ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் உடனடியாக பாராளுமன்றத்தை கலைப்பேன் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார். டெய்லி எஃப்டியிடம் இதனை தெரிவித்துள்ள அனுரகுமார திசாநாயக்க தேர்தலில் வெற்றி பெறுவது மட்டுமல்லாமல்...