Category : அரசியல்

அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

ரிஷாட் எம்.பி யின் மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் பலர் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு

editor
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கு தமது பூரண ஆதரவை வழங்குவதாக ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் பலரும் தெரிவித்தனர். வட மாகாண சபை...
அரசியல்உள்நாடு

ரணிலின் சின்னத்தை வௌிப்படுத்தி பேரணி – 6 பேர் கைது

editor
சுயாதீன ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வாக்குச் சின்னத்தை வௌிப்படுத்தி தேர்தல் பேரணியொன்றை முன்னெடுத்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான தேர்தல் பிரசாரம் எனத் தெரிவித்து புதுக்குடியிருப்பு பொலிஸார் அவர்களை நேற்று...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க சஜித்துக்கு ஆதரவு

editor
மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க 2024 ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு தமது ஆதரவை வழங்கும் நோக்கில் இன்று (09) கண்டியில் இடம்பெற்று வரும் மக்கள் வெற்றிப் பேரணியில்...
அரசியல்உள்நாடு

மகிழ்ச்சியான ஓய்வு வாழ்க்கை – தனியார் துறை ஊழியர்களிற்கு ஓய்வூதிய திட்டம் – அநுர

editor
கௌரவமான மகிழ்ச்சியான ஓய்வு வாழ்க்கையை உறுதிப்படுத்துவதற்காக தனியார் துறை ஊழியர்களிற்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்துவோம் என்ற யோசனையை தேசிய  மக்கள் சக்தி முன்வைத்துள்ளதாக அதன் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார். தொழிற்சங்கமொன்றின்...
அரசியல்உள்நாடு

செல்லாக்காசுகளை விலைக்கு வாங்குமளவுக்கு ரணிலின் நிலை -செப்டம்பர் 22 இல் அரசியல் மௌனித்து விடும் – ரிஷாட் எம்.பி உறுதி

editor
செல்லாக்காசாகியுள்ள முன்னாள் உள்ளூராட்சி சபை மற்றும் மாகாண சபை உறுப்பினர்களை விலைக்கு வாங்குமளவுக்கு, ரணிலின் அரசியல் வங்குரோத்தடைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இன்றைய தினம்...
அரசியல்உள்நாடு

தோல்வியை ஏற்றுக்கொண்ட ரணிலுக்கும், நாட்டை கொளுத்துகின்ற அநுரவுக்கும் வாக்களித்து வாக்குகளை வீணடிக்க வேண்டாம் – சஜித்

editor
தோல்வி அடைவேன் என்பதை ஏற்றுக் கொண்ட வேட்பாளராக உள்ள ரணில் விக்ரமசிங்க தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ளமையால் அவருக்கு வாக்களிக்காது, அந்த வாக்கை தனக்கு வழங்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களிடம் கோரிக்கை விடுக்கின்றேன். ரணிலுக்கு வாக்களித்து...
அரசியல்உள்நாடு

அநுர சீக்கிரம் குணமடைந்து வந்து பதில் கூற வேண்டும் – ஜனாதிபதி ரணில்

editor
அநுரகுமார திஸாநாயக்க ஏற்றுமதிப் பொருளாதாரம் பற்றி பேசும்போது சுனில் ஹந்துன்நெத்தி இறக்குமதி பொருளாதாரம் பற்றி பேசுகிறார். தேசிய மக்கள் சக்தியின் உண்மையான பொருளாதார கொள்கை என்ன என்ற கேள்விக்கு அநுரகுமார திசாநாயக்க தனது தேர்தல்...
அரசியல்உள்நாடு

அநுர‌குமார‌ திருட‌ர்க‌ளை இணைக்காம‌ல் வெற்றி பெற‌ முடியாது – உல‌மா க‌ட்சி

editor
அரசியலமைப்பிலுள்ள 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக சஜித் பிரேமதாச வாக்குறுதியளித்துள்ளதாக செய்திகள் வெளியான வண்ணமுள்ளன. எனவே, இதற்கான தெளிவான பதிலை சஜித்துடனுள்ள ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீனும் முஸ்லிம் சமூகத்துக்கு வழங்க வேண்டுமென...
அரசியல்உள்நாடு

ஹெல ஜன கலாச்சாரத்திற்கான தனியான ஜனாதிபதி செயலணியொன்றை உருவாக்குவோம் – சஜித்

editor
ஹெல ஜன கலாச்சாரத்துறையை மேம்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலகத்தில் தனியான பிரிவொன்று நிறுவப்படும். கலாச்சார திணைக்களம் உள்ளிட்ட அரச நிறுவனங்களை ஒன்றாக இணைத்து ஹெல ஜன கலாச்சாரத்திற்கான தனியான ஜனாதிபதி செயலணியொன்றை நிறுவுவோம் என எதிர்க்கட்சித்...
அரசியல்உள்நாடு

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் – வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் திகதி அறிவிப்பு

editor
2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் எல்பிட்டிய பிரதேச சபைக்கான வேட்புமனுக்கள் இன்று (9) முதல் செப்டெம்பர் 12 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது...