BREAKING NEWS – சாமர சம்பத் எம்.பிக்கு பிணை
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றில் அவர் இன்று (08) முற்படுத்தப்பட்ட போது நீதவான் பிணை வழங்கிய உத்தரவிட்டுள்ளார். இன்று இந்த வழக்கு கொழும்பு...