அரசாங்கத்தை பொறுப்பேற்குமாறு அனுர, சஜித்துக்கு அழைப்பு விடுத்தோம் – ஓடி ஒளிந்தார்கள் – மஹிந்த
நாட்டை பிளவுப்படுத்தாமல், பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கி ஏனைய மதங்களின் உரிமைகளை பாதுகாப்பதாக வெளிப்படையாக குறிப்பிடும் தற்றுணிபு எமது ஜனாதிபதி வேட்பாளருக்கே உண்டு. நாட்டின் ஒருமைப்பாட்டை நாமல் ராஜபக்ஷவால் மாத்திரமே பாதுகாக்க முடியும். தாய்நாட்டின்...