Category : அரசியல்

அரசியல்

மொட்டுவின் 12 மாவட்ட தலைவர்கள் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைத் தவிர வேறு ஒருவரை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தினால் அதற்கு எதிராக செயற்பட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 12 மாவட்டங்களின் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது...
அரசியல்உள்நாடு

தமிழ், முஸ்லிம் கட்சிகள் இணையப் போகிறது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையிலான ‘ ஐக்கிய மக்கள் முன்னணி’ என்ற அமைப்பு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி அறிமுகம் செய்யப்படவுள்ளதாக அதன் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்....
அரசியல்உள்நாடு

டெலிகொம் நிறுவனத்தை விற்பனை செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்.

இலாபம் ஈட்டும் அரச முயற்சியாண்மைகளை விற்காதே டெலிகொம் நிறுவனம் தொடர்பில் முழுமையான உள்ளக கணக்காய்வு நடத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (23) சபையில் கோரிக்கை. இலாபமீட்டும் நிறுவனமான டெலிகொம் நிறுவனத்தை...
அரசியல்உள்நாடு

அன்று ஹிட்லர் செய்ததும் தவறுதான் – இன்று இஸ்ரேல் செய்வதும் தவறுதான்.

பாலஸ்தீன மக்கள் பெரும் அரச பயங்கரவாதத்திற்கு ஆளாகியுள்ளனர். தனது தந்தை பாலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தது போல், தானும் அம்மக்களின் உரிமைகளுக்காக முன்நிற்பேன். இஸ்ரேல் நாட்டின் தற்போதைய பிரதமருடைய ஆட்சி பலஸ்தீன மக்களை...
அரசியல்

பொதுத் தேர்தலை நடத்துவதற்கு நிதி ஒதுக்கப்படவில்லை

இந்த வருடத்தில் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு நிதி ஒதுக்கப்படவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (22) அறிவித்தார். ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற ஆளுங்கட்சி உறுப்பினர்களின் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அநுர திஸாநாயக்கவும்...
அரசியல்

நாட்டு மக்களின் வரிப்பணமே பயன்படுத்தப்படும்

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்துக்கு சர்வஜன வாக்கெடுப்புக்கு தயார் என்று ஜனாதிபதி குறிப்பிடலாம் ஆனால் அதற்கு அவரது தனிப்பட்ட நிதி பயன்படுத்தப்படமாட்டாது. நாட்டு மக்களின் வரிப்பணமே பயன்படுத்தப்படும். மக்களின் வரிப்பணத்தை வீண்விரயம் செய்ய மக்கள்...
அரசியல்

ஜப்பான் வெளிவிவகார அமைச்சரை சந்தித்த அநுர

ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவுக்கும் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் TSUGE Yoshifumiக்கும் இடையிலான சந்திப்பு இன்று (22) பிற்பகல் ஜப்பான் வெளிவிவகார அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இன்றளவில்...
அரசியல்உள்நாடு

தமிழ் கட்சிகள் உடன்படிக்கையில் கைச்சாத்து

ஐனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு தமிழ்த் தேசிய கட்சிகளுக்கும் தமிழ் மக்கள் பொதுச் சபைக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று (22) கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் கட்சிகளும் சிவில் சமூகத்தினரும் இணைந்து தமிழ்த்...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவித்தவுடன் பணிகள் ஆரம்பிக்கப்படும்.

ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தவுடன் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தபால் திணைக்களத்தின் பணிகள் ஆரம்பிக்கப்படும் என பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக...
அரசியல்

ஜனாதிபதித் தேர்தலை உடனடியாக நடத்துமாறு ஆர்ப்பாட்டம்.

ஜனாதிபதித் தேர்தலை திட்டமிட்டபடி நடத்துமாறு கோரி, பல சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் இன்று (22) காலை இராஜகிரியவிலுள்ள தேர்தல் ஆணைக்குழுவக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிறிகொத்த சதிக்கு இடமளிக்க வேண்டாம் ஜனாதிபதித் தேர்தலை...