Category : அரசியல்

அரசியல்உள்நாடு

வட, கிழக்கு மக்கள் ரணிலுக்கே ஆதரவு – எஸ்.பி.திஸாநாயக்க.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்காவிடின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிப் பெறுவார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் ஜனாதிபதிக்கே ஆதரவு வழங்குவார்கள்...
அரசியல்உள்நாடு

பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் நீதிமன்றில் முன்னிலையான ஜீவன்

பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் நீதிமன்றில் ஆஜராகியிருந்த அமைச்சர் ஜீவன் தொண்டமானை சந்தேக நபராக ஏற்றுக்கொள்ளாது மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றில் உண்மைகளை முன்வைக்குமாறு நுவரெலியா மாவட்ட நீதவான் பொலிஸாருக்கு இன்று (29) உத்தரவிட்டார். 30.05.2024...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு SLPP தீர்மானம்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் இன்று (29) இடம்பெற்ற சந்திப்பின் பின்னரே இந்த விடயம் தீர்மானிக்கப்பட்டுள்ளது....
அரசியல்உள்நாடு

பாய்வதற்காகவே நாம் பதுங்கி வருகிறோம் நிச்சயமாக பாய்வோம்.

மலையக மக்களின் உரிமைசார் விடயங்களில் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. பாய்வதற்காகவே நாம் பதுங்கி வருகிறோம். பாயவேண்டிய நேரத்தில் மக்களுக்காக நிச்சயம் பாய்வோம் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும்...
அரசியல்உள்நாடு

முஸ்லிம் காங்கிரஸ் யாருக்கு ஆதரவு ? தௌபிக் MP அதிரடி அறிவிப்பு.

இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு கிடைக்கும் என காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தெரிவித்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்...
அரசியல்உள்நாடு

நாட்டில் வினோதமான அரசாங்கமே காணப்படுகிறது.

இன்று, நாட்டில் ஒரு வினோதமான அரசாங்கமே காணப்படுகிறது. இந்த அரசாங்கம் உயர் நீதிமன்றத்தின் முடிவுகளை நிராகரித்து செயற்படுகின்ற வினோத அரசாங்கமே உள்ளது. நாட்டின் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகளை பின்பற்றுகிறார்கள் இல்லை. பதில் ஜனாதிபதி, தனது...
அரசியல்உள்நாடு

நாமலுக்கு எதிராக அமைச்சர் பந்துல பொலிஸில் முறைப்பாடு.

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்‌ஷவுக்கு எதிராக ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டை அமைச்சர் பந்துல குணவர்தன ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது....
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி வேட்பாளராக சட்டத்தரணி நுவன்.

மக்கள் போராட்டக் முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சட்டத்தரணி நுவன் போபகே நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது. சட்டத்தரணி நுவன் போபகே பொது மக்களின் அபிலாசைகளை முன்னெடுப்பதற்காகவே...
அரசியல்உள்நாடு

நேர்மையான தேர்தல் ஒன்றை நடத்துவோம் – யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை நேர்மையான முறையில் நடத்துவோம். இதில் யாரும் எவ்வித அச்சம் கொள்ளவோ சந்தேகப்படவோ தேவையில்லை” என, தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க உறுதியளித்துள்ளார். நேற்று (28) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர்...
அரசியல்உள்நாடு

மூன்றாக பிளவடையும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது மூன்றாக பிளவுபட்டுள்ளது. அதன் பிரதிநிதிகள் மூன்று குழுக்களாகப் பிரிந்து மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு உதவுவதாக அறிவித்ததனையடுத்தே இந்நிலை ஏற்பட்டுள்ளது. அமைச்சர் விஜயதாச ராஜபக்க்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்துவதற்கு முன்னாள்...