Category : அரசியல்

அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுரவுக்கு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்

editor
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியடைந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அமைதியான மற்றும் ஜனநாயக ரீதியிலான தேர்தலை அடுத்து இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அநுரகுமார திசாநாயக்கவிற்கு...
அரசியல்உள்நாடு

இன்று நள்ளிரவு 12.00 மணி முதல் பழைய முறைப்படி விசா – அமைச்சர் விஜித ஹேரத்

editor
பாரிய சிக்கலாக மாறி இருந்த விசா பெற்றுக்கொள்ளும் பிரச்சினைக்கு கடந்த 24 மணித்தியாலங்களில் தீர்வு வழங்க அரசாங்கம் செயற்பட்டுள்ளதாகவும், அதன்படி இன்று (26) நள்ளிரவு 12.00 மணி முதல் பழைய முறைப்படி அனைத்து வெளிநாட்டவர்களும்...
அரசியல்உள்நாடு

மீனவர்களுக்கு எரிபொருள் மானியம் – ஜனாதிபதி அநுரகுமார

editor
மீனவர்களுக்காக எரிபொருள் மானியத்தை வழங்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்படி எதிர்வரும் முதலாம் திகதி முதல் மீனவர்களுக்கு இந்த எரிபொருள் மானியத்தை வழங்குமாறு ஜனாதிபதி திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இதன்...
அரசியல்உள்நாடு

விவசாயிகளுக்கு உர மானியம் அதிகரிப்பு – ஜனாதிபதி அநுரகுமார

editor
2024/25 பெரும்போகத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உர மானியத்தை ஒக்டோபர் 01 முதல் ஹெக்டேயருக்கு 15,000 ரூபாவிலிருந்து 25000 ரூபா வரை அதிகரிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இதன்படி, இதுவரை ஹெக்டேயருக்கு...
அரசியல்உள்நாடு

ஐக்கிய தேசியக் கட்சியின் வருண ராஜபக்ச மற்றும் மகேஷ் சேனாநாயக்க சஜித்துடன் இணைவு

editor
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்த வருண ராஜபக்ச மற்றும் மகேஷ் சேனாநாயக்க ஆகியோர் கருத்து. ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா தேர்தல் தொகுதி அமைப்பாளர் வருண ராஜபக்ச...
அரசியல்உள்நாடு

பாராளுமன்ற தேர்தல் – வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

editor
பாராளுமன்றத் தேர்தலில் தமக்கு ஒதுக்கப்பட்ட வாக்கெடுப்பு நிலையத்தில் வாக்களிக்கும் வாக்காளருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உணர்ந்தால் அவரது கோரிக்கைக்கு இணங்க வேறொரு வாக்குச் சாவடியில் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 1981 ஆம் ஆண்டின் 1 ஆம்...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுரவின் அதிரடியால் ஓய்வூதியத்தை இழந்த 85 முன்னாள் எம்பிக்கள்

editor
குறித்த காலத்துக்கு முன்னரே பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் காரணமாக 85 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியத்தை இழந்துள்ளதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஓய்வூதியத்தை இழந்த 85 எம்.பி.க்களில் எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சி எம்.பி.க்களும் அடங்குகின்றனர். பாராளுமன்றத்தில்...
அரசியல்உள்நாடு

திலித்துடன் இணைந்தார் முன்னாள் இராஜாங்க அமைச்சர் திலும்

editor
முன்னாள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, திலித் ஜயவீர தலைமையிலான மவ்பிம ஜனதா கட்சியின் தேசிய அமைப்பாளராக பொறுப்பேற்றார்....
அரசியல்உள்நாடு

ரணிலுக்கு ஆதரவளித்தவர்களின் தீர்மானம் ?

editor
இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்த அனைத்து அரசியல் கட்சிகளும் மற்றும் குழுக்களும் அரசியல் கூட்டணியின் கீழ் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் இதுவரையில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும்,...
அரசியல்உள்நாடு

இன நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கை – ஜனாதிபதி அநுர (விசேட உரை தமிழில்)

editor
இன வேறுபாட்டை முடிவுக்கு கொண்டு வராமல் நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய முடியாது இன நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வாழ்க்கைச் செலவுகள் கட்டம் கட்டமாக குறைக்கப்படும் – கடன் மறுசீரமைப்பு...