கோலி தரமான பேட்டிங் – அவுஸ்திரேலியாவை பந்தாடிய இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்
2025 சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இன்றைய தினம் (04) துபாயில் நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவை எதிர்கொண்ட இந்திய அணி, விராட் கோஹ்லி மற்றும்...