Category : விளையாட்டு

விளையாட்டு

தென்னாபிரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி

(UDHAYAM, COLOMBO) – தென்னாபிரிக்காவுடன் இடம்பெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் 72 ஓட்டங்களால் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது. இங்கிலாந்தின் ஹெடின்லி மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 6 விக்கட்...
விளையாட்டு

குமார் சங்ககாரவிற்கு கிடைத்துள்ள கௌரவம்

(UDHAYAM, COLOMBO) – இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்ககாரவிற்கு சர்வதேச ரீதியில் கிடைத்துள்ள கௌரவம் தொடர்பான செய்தியொன்று வெளியாகியுள்ளது. சர்வதேச கிரிக்கட் போட்டிகள் தொடர்பில் சங்ககார செய்த சேவைக்காக அவரின் படம்...
விளையாட்டு

சம்பியன் வெற்றிக்கிண்ணப்போட்டிக்கு பலத்த பாதுகாப்பு

(UDHAYAM, COLOMBO) – இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ள சம்பியன் வெற்றிக்கிண்ணப்போட்டி மற்றும் மகளிர் ஒரு நாள் சர்வதேச சம்பியன் வெற்றிக்கிண்ணப்போட்டி ஆகியவற்றுக்கான பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இங்கிலாந்தில் மென்செஸ்டர் நகரில்...
விளையாட்டு

வெற்றியாளர் கிண்ண கிரிக்கட் தொடரில் இருந்து உமர் அக்மல் நீக்கம்

(UDHAYAM, COLOMBO) – இங்கிலாந்தில் நடைபெறவுள்ள வெற்றியாளர் கிண்ண கிரிக்கட் சுற்றுப் போட்டித் தொடரில் இருந்து பாகிஸ்தானின் துடுப்பாட்ட வீரர் உமர் அக்மல் நீக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அவர் இங்கிலாந்து சென்றிருந்த நிலையில், தற்போது அவர்...
விளையாட்டு

குமார் சங்ககார முதல் தரப் போட்டிகளில் இருந்து ஓய்வு

(UDHAYAM, COLOMBO) – இந்த வருடம் செப்டெம்பர் மாதம் இடம்பெறும் இங்கிலாந்து பிராந்திய கிரிக்கட் தொடரின் பின்னர் முதல் தரப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்ககார...
விளையாட்டு

லசித் மாலிங்க தொடர்பில் சச்சின் புகழாரம்!!

(UDHAYAM, COLOMBO) – நேற்று இடம்பெற்ற ஐபிஎல் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி பூனே சுப்பர் ஜியன்ட் அணியை ஒரு ஓட்ட வித்தியாசத்தில் வீழ்த்தி ஐபிஎல் கிண்ணத்தை மூன்றாவது முறையாகவும் சுவீகரித்துக்கொண்டது. இந்நிலையில் ,...
விளையாட்டு

இலங்கையை வீழ்த்திய ஸ்கொட்லாந்து!!

(UDHAYAM, COLOMBO) – இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள செம்பியன் லீக் போட்டிகளில் பங்குகொள்ள சென்றுள்ள இலங்கை அணிக்கும், ஸ்கொட்லாந்து அணிக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற 50 ஓவர்கள் கொண்ட பயிற்சிப் போட்டியில் இலங்கை அணி தோல்வி...
விளையாட்டு

சூரியவௌ மைதானம் புனரமைப்பு

(UDHAYAM, COLOMBO) – ஹம்பாந்தோட்டை சூரியவௌ மைதானத்தை புனரமைக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இலங்கை சுற்றுத்தொடருக்குரிய சிம்பாப்வே அணியின் ஒருநாள் சர்வதேச போட்டியொன்று சூரியவௌ மைதானத்தில் நடைபெறவுள்ளது. குறித்த போட்டி நடைபெறுவதற்கு முன்னதாக...
விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சம்பியன்

(UDHAYAM, COLOMBO) – ஆறாவது இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சம்பியனாகியுள்ளது. இந்த அணி சம்பியன் கிண்ணத்தை வென்றுள்ள மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும். வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ்...
விளையாட்டு

சம்பியன் கிண்ண கிரிக்கெட் போட்டி – இலங்கை அணிக்கான பயிற்சிப் போட்டி இன்று

(UDHAYAM, COLOMBO) – சம்பியன் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் 18ஆம் திகதி வரை இங்கிலாந்தில் நடைபெறும். சர்வதேச ஒருநாள் தரப்படுத்தலில் முதல் எட்டு இடங்களைப் பெற்றுள்ள...