Category : விளையாட்டு

விளையாட்டு

அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியை நெருங்கிய யாரும் எதிர்ப்பார்க்காத முன்னாள் பிரபல வீரர்!!!

(UDHAYAM, COLOMBO) – இந்திய கிரிக்கட் அணிக்கான புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளராக முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்திய ஊடகம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. அனில் கும்ப்ளே பதவிக்காலம் நிறைவடைந்த...
விளையாட்டு

இருபதுக்கு 20 போட்டியில் 71 பந்துகளில் இரட்டை சதம் அடித்த வீரர்!!

(UDHAYAM, COLOMBO) – ஆப்கானிஸ்தான் அணி வீரர் சபிகுல்லா உள்ளூர் இருபதுக்கு 20 போட்டியில் 71 பந்துகளில் 214 ஓட்டங்கள் குவித்து சாதனை படைத்துள்ளார். ஆப்கானிஸ்தானில் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைப்பெற்று வருகிறது....
விளையாட்டு

இலங்கை அணியின் படுதோல்விக்கு பின்னர் சங்கா கூறிய கருத்து

(UDHAYAM, COLOMBO) – இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 3க்கு 2 என்ற அடிப்படையில் சிம்பாப்வே அணி கைப்பற்றியுள்ளது. இது சிம்பாப்வே அணியுடன் இலங்கை அணி...
விளையாட்டு

அஷ்ரப் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணம் 2017

(UDHAYAM, COLOMBO) – சாய்ந்தமருது டஸ்கர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் 5ஆவ­து ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ண இறுதிப்போட்டியில் நகரத்திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதம...
விளையாட்டு

நாடுதிரும்பிய ஆசிய மெய்வல்லுனர் போட்டி வீரர்கள்

(UDHAYAM, COLOMBO) – இந்தியாவின் ஒடிசாவில் நடைபெற்ற 22வது ஆசிய மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் பங்குபற்றிய வீரர்கள் இன்று நாடு திரும்பினர். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தை இன்று காலை வந்தடைந்த இவர்களை விளையாட்டு...
விளையாட்டு

உயரம் பாய்தலில் தங்கபதக்கத்தை வென்றார் காவியா

(UDHAYAM, COLOMBO) – தடகளத் தொடரில் பெண்களுக்கான 14 வயதுப் பிரிவு உயரம் பாய்தலில் வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயத்தை சேர்ந்த கே.காவியா தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும்...
விளையாட்டு

இந்தியா மற்றும் இலங்கை மகளிர் அணிகள் இன்று

(UDHAYAM, COLOMBO) – சர்வதேச கிரிக்கட் பேரவையின் மகளிர் வெற்றிக்கிண்ண 2017 போட்டித்தொடரில் இந்திய மகளிர் அணி முன்னிலையில் உள்ளது. இத்தொடரில் இலங்கை அணி 6வது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த போட்டித்தொடரில் தமது...
விளையாட்டு

ஒடிசா மாநிலத்தில் ஆசிய மெய்வல்லுநர் விளையாட்டு போட்டி

(UDHAYAM, COLOMBO) – ஆசிய மெய்வல்லுநர் விளையாட்டு போட்டி இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் புவனேஷ்நகரில் எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பமாகிறது. போட்டிகள் நான்கு நாட்களுக்கு இடம்பெறவுள்ளன. மஞ்சுள குமார தலைமையிலான இலங்கை மெய்வல்லுநர் அணியினர் இதில்...
விளையாட்டு

மகளீருக்கான உலக கிண்ண போட்டிகளின் நேற்றைய முடிவுகள்

(UDHAYAM, COLOMBO) – மகளீருக்கான ஒரு நாள் சர்வதேச உலக கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரின் நான்கு போட்டிகள் நேற்று இடம்பெற்றன. அதன்படி, இலங்கை மகளீர் அணியை எதிர் கொண்ட இங்கிலாந்து மகளீர் அணி...
விளையாட்டு

இந்தியாவை வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள் அணி

(UDHAYAM, COLOMBO) – சுற்றுலா இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 4வது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 11 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றது. North Sound இல் நேற்று...