Category : விளையாட்டு

விளையாட்டு

புதுடில்லியில் இலங்கை வீரர்கள் செய்தது சரியே – இந்திய மருத்துவ நிபுணர்

(UTV|COLOMBO)-புதுடில்லியில் நடைபெறும் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணியின் வீரர்கள் வளி மாசடைதலைக் காரணம் காட்டி போட்டியை இடைநிறுத்தியது சரியானதே என இந்திய மருத்துவ நிபுணர் பிரசாந்த் சக்சேனா தெரிவித்துள்ளார். இந்தியத் தலைநகர...
விளையாட்டு

ஒருநாள் அணியின் புதிய தலைவராக திஸர பெரேரா

(UTV| COLOMBO)-ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளின் இலங்கை அணித் தலைவராக திஸர பெரேராவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான உத்தியோபூர்வ அறிவிப்பை இன்று மாலை சிறிலங்கா கிரிக்கட் வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் மற்றும்...
விளையாட்டு

இலங்கையுடனான ஒருநாள் தொடரில் இருந்து விலகினார் கோலி

(UTV|COLOMBO)-மூன்று போட்டிகள் கொண்ட இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. தற்போது மூன்று போட்டிகள்...
விளையாட்டு

இந்திய அணி வெற்றி

(UTV|COLOMBO)-சுற்றுலா இலங்கை அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றிப்பெற்றுள்ளது. போட்டியில் இந்திய அணி ஒரு இனிங்சாலும் 239 ஓட்டங்களாலும் வெற்றிப்பெற்றது. 405 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில்...
விளையாட்டு

இலங்கைத் தொடரில் இருந்து கோலி விலக வாய்ப்பு

(UTV|COLOMBO)-ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து தொடர்ச்சியாக விளையாடி வரும் இந்திய அணியின் தலைவர் விராட் கோலிக்கு ஓய்வளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன்படி, தற்போது இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை அணியுடனான எஞ்சிய போட்டிகளில் அவர்...
விளையாட்டு

இலங்கை முதலில் துடுப்பாட்டம்

(UTV|COLOMBO)-இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் இன்று தொடங்குகிறது. இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. கொல்கத்தா...
விளையாட்டு

எந்த பேட்டிங் வரிசையிலும் விளையாட தயார்

(UTV|INDIA)-இந்தியா – இலங்கை அணிகள் இடையே கொல்கத்தாவில் நடந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் ‘டிரா’வில் முடிந்தது. 2-வது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும்...
விளையாட்டு

டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் கோலி முன்னேற்றம்

(UTV|COLOMBO)-சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் முதல் 4 இடங்களில் மாற்றம் இல்லை. ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் முதலிடத்திலும், இங்கிலாந்தின்...
விளையாட்டு

2018 அவுஸ்ரேலியாவில் பொதுநலவாய விளையாட்டு போட்டி

(UTV|COLOMBO)-2018, ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள  பொதுநலவாய விளையாட்டு போட்டி நிகழ்வினை இலக்காகக் கொண்டு இலங்கையில் முறையான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. 21ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ளது. இதில் பங்கேற்கும்...
விளையாட்டு

உலக டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் ஹென்ரி கான்டினன் – ஜான் பியர்ஸ் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது

(UTV | LONDON):ஏ.டி.பி. உலக டூர் எனப்படும் உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் இரட்டையர் இறுதிப் போட்டியில் ஹென்ரி கான்டினன் – ஜான் பியர்ஸ் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது ஏ.டி.பி. உலக டூர்...