ஆசியக் கிண்ணப் போட்டித் தொடரிலிருந்து வெளியேறியது இலங்கை…
(UTV|COLOMBO)-2018 ஆசிய கிண்ண தொடரின் 3-வது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி 91 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி, 50 ஓவர்கள் முடிவில் அனைத்து...