போட்டிகளில் இருந்து க்றிஸ் கெய்ல் ஓய்வு?
(UTV|WEST INDIES) மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான க்றிஸ் கெய்ல் ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார். எதிர்வரும் உலக கிண்ண போட்டிகளின் பின்னர்,...