நியூசிலாந்து பள்ளியில் துப்பாக்கிச் சூடு-உயிர்தப்பியது பங்களாதேஷ் கிரிக்கெட் அணி (PHOTOS)
(UTV|NEW ZEALAND) நியூசிலாந்து Christchurch நகரில் இரு பள்ளிவாசல்கள் மீது இரு துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. பள்ளிவாசல்கள் மீது இருவர் நுழைந்து இவ்வாறு துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளதுடன் 06 பேர் வரை உயிரிழந்துள்ளனர். நியூசிலாந்து...