நாணய சுழற்சியில் இந்தியா வெற்றி
(UTV|COLOMBO)- 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 28 ஆவது போட்டி இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே இடம்பெறவுள்ளது. இந்நிலையில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. உலகக்...