மின்சார கட்டணத்தை செலுத்த சலுகைக் காலம்
(UTVNEWS | COLOMBO) -மின்சார கட்டணங்களை செலுத்துவதற்கான காலம் ஏப்ரல் 30 வரை நீடிக்கப்பட்டுள்ளது. தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கின் காரணமாக, நுகர்வோர் தமது மின்சாரப்பட்டியலின் நிலுவைத் தொகையை செலுத்துவதற்கான சலுகை காலமாக, இதனை அறிவிப்பதாக,...