Category : வணிகம்

வணிகம்

ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு முகக் கவசங்களை நன்கொடையாக வழங்கிய Stafford

(UTV | கொழும்பு) – இலங்கையில் ஹொண்டாவின் ஒரேயொரு அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான Stafford Motors, தனது துணை நிறுவனமான Inventive Polymers Lanka (Pvt) Ltd உடன் கொவிட்-19 நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான தேசிய முயற்சித்...
உள்நாடுவணிகம்

மெனிங் சந்தை மீண்டும் 4 நாட்களுக்கு பூட்டு

(UTV | கொழும்பு) – கொழும்பு மெனிங் சந்தை இன்று (07) முதல் எதிர்வரும் 4 நாட்களுக்கு மூடப்படவுள்ளது. வெசாக் போய தினத்தை தொடர்ந்து வரும் விடுமுறை நாட்களை கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை...
உள்நாடுவணிகம்

வட்டி விகிதம் மேலும் குறைப்பு

(UTV | கொழும்பு) – நாட்டின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு வட்டி விகிதங்களை மேலும் குறைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று  இலங்கை மத்திய வங்கியில்இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது....
வணிகம்

உள்நாட்டு பாலுற்பத்திகளில் தன்னிறைவு தொடர்பில் ஆராயவுள்ள Pelwatte

(UTV | கொழும்பு) –முன்னணி உள்நாட்டு பாலுற்பத்தி நிறுவனமான Pelwatte, இலங்கை  பாலுற்பத்தித் துறையில் தன்னிறைவை அடையும் பொருட்டு தொடர்ச்சியான ஆய்வுகளை முன்னெடுப்பதாக உறுதியளித்துள்ளது. கொவிட்-19 இன் பின்னர் இலங்கையானது அனைத்து விவசாய மற்றும்...
உள்நாடுவணிகம்

உரங்களை வழங்க முறையான வழிமுறை

(UTV | கொவிட் 19) – எந்தவொரு பற்றாக்குறையுமின்றி போதுமான இரசாயன உரங்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது என தேசிய உர செயலகம் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது....
உள்நாடுவணிகம்

வர்த்தக நிறுவனங்களின் தகவல் பெறும் கால எல்லை நீடிப்பு

(UTV | கொழும்பு) – கொரோனா வைரசு தொற்று நிலைமையடுத்து பாதிக்கப்பட்டுள்ள தனியார் துறை வர்த்தக நிறுவனங்கள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய மே மாதம் 15 ஆம்...
உள்நாடுவணிகம்

பருப்பு – டின் மீன் ஆகியவற்றுக்கான அதிகபட்ச சில்லறை விலை நீக்கம்

(UTV | கொழும்பு) – பருப்பு மற்றும் டின் மீன் ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலை நீக்கப்பட்டுள்ளதுடன் அது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது....
உள்நாடுவணிகம்

உரங்களை அதிக விலைக்கு விற்பனை செய்தால் அனுமதிப்பத்திரம் இரத்து

(UTV|கொழும்பு)- உரங்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் நபர்களின் விற்பனை முகவருக்கான அனுமதிப்பத்திரம் இரத்து செய்ய்பபடும் என தேசிய உரச் செயலகம் அறிவித்துள்ளது. நெல் தவிர்ந்த ஏனைய பயிர்களுக்கு பயன்படுத்தப்படும் உரங்கள் 50 கிலோகிராம்...
உள்நாடுவணிகம்

எரிபொருள் விலைகளில் மாற்றம் இல்லை

(UTV | கொழும்பு) – எரிபொருள் விலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்படாது என பெற்றோலிய வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.. எரிபொருள் விலையை குறைத்தால் அதன் அனுகூலம் ஒருசிலருக்கே என குறிப்பிட்ட அவர், மாறாக...
உள்நாடுவணிகம்

மத்திய வங்கியின் சலுகை காலம் நீடிப்பு

(UTV | கொழும்பு) – காலத்தைக் கடந்துள்ள 5 இலட்சத்திற்கு குறைந்த அளவிலான காசோலைகள் அனைத்தும் இம்மாதம் 15 ஆம் திகதி வரை நீட்டிக்க இலங்கை மத்திய வங்கி  தீர்மானித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம்...