Category : வணிகம்

வணிகம்

மரக்கறி , பழங்கள் உற்பத்தி திட்டத்திற்கு சீன அரசாங்கம் உதவி

(UTV|COLOMBO)-மரக்கறி மற்றும் பழங்கள் உற்பத்தி செயற்திட்ட பணிகளுக்கான தொழிநுட்ப உதவிகளை வழங்க சீன அரசாங்கம் முன்வந்துள்ளது. சீன அரசாங்கத்தின் தெற்கு ஒத்துழைப்பு அமைப்பினால் இந்த உதவிகள் வழங்கப்படவுள்ளன. செயற்திறன் மிக்க விவசாய உற்பத்தித்துறையை ஊக்குவிப்பதன்...
வணிகம்

SLT Human Capital Solutions மூலம் ஊழியர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்கள் மற்றும் பாடசாலை புத்தகங்கள் அன்பளிப்பு – தொடர்ச்சியான 8வது நன்கொடை நிகழ்ச்சி ஆரம்பம் –

(UTV|COLOMBO)-ஸ்ரீ லங்கா ரெலிகொம் பிஎல்சியின் துணை நிறுவனமான SLT Human Capitol Solutions நிறுவனம், தனது ஊழியர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்களை வழங்குவது மற்றும் பாடசாலை புத்தகங்களை விநியோகிக்கும் வருடாந்த நிகழ்வை அண்மையில் முன்னெடுத்திருந்தது.  ...
வணிகம்

2017ல் ikman.lk உறுதியான வளர்ச்சியை பதிவு

(UTV|COLOMBO)-இலங்கையின் மாபெரும் ஒன்லைன் சந்தைப்பகுதியான ikman.lk  2017ம் ஆண்டில் உறுதியான வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. நிறுவனத்தினால் அண்மையில் வெளியிடப்பட்டிருந்த புள்ளி விவரங்களின் பிரகாரம் இந்த வளர்ச்சி பதிவாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.   கடந்த ஆண்டில்...
வணிகம்

INSYS 2017 நிகழ்வில் SLIIT மாணவர்கள் தமது புத்தாக்கமான திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர்

(UTV|COLOMBO)-INSYS 2017 நிகழ்வில் SLIIT ன் ஐந்து புத்தாக்கமான அணியினர் பங்கேற்றிருந்ததுடன், இவர்களுக்கு தமது திறமைகளை வெளிப்படுத்த சிறந்த வாய்ப்பாக அமைந்திருந்தது. இந்த நிகழ்வில் இவர்கள் மெரிட் விருதை வென்றிருந்தனர். INSYS 2017 ல் உள்நாட்டு...
வணிகம்

2018 தேசிய உற்பத்தித் திறன் விருது

(UTV|COLOMBO)-தேசிய உற்பத்தித் திறன் விருது போட்டிக்காக எதிர்வரும் மார்ச் 28ஆம் திகதி வரை பதிவுகளை மேற்கொள்ள முடியும் என்று உற்பத்தித் திறன் செயலகம் அறிவித்துள்ளது. பாடசாலை, அரச துறை, உற்பத்தி மற்றும் சேவை ஆகிய...
வணிகம்

பெருந்தோட்டத்துறை பிரதேசங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை-ஜனாதிபதி

(UTV|COLOMBO)-பெருந்தோட்டத் துறையில் உற்பத்திகளின் தரத்தை மேம்படுத்துவதற்கான மாற்றங்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். தேயிலை உட்பட ஏனைய உட்பத்தி பொருட்கள் தொடர்பிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். தலவாக்கலையில் இடம்பெற்ற நிகழ்வில்...
வணிகம்

இன்றைய தங்க நிலவரம்

(UTV|COLOMBO)-கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி. 24 கரட் தங்கத்தின் விலை 54 ஆயிரத்து 800 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 6 ஆயிரத்து 850 ரூபாவாக விற்பனை...
வணிகம்

சிங்கப்பூர் -இலங்கை இருதரப்பு உறவுகளில் முன்னேற்றம்

(UTV|COLOMBO)-இலங்கை மற்றும் சிங்கப்பூருக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியன் லூங் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையிலான, இருதரப்பு பேச்சுவார்த்தையின் பின்னர் குறித்த உடன்படிக்கை நேற்று கைச்சாத்திடப்பட்டது....
வணிகம்

இலங்கை – சிங்கப்பூருக்கு இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்து

(UTV|COLOMBO)-இலங்கை மற்றும் சிங்கப்பூருக்கு இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையொன்று இன்று கைச்சாத்திடப்படவுள்ளது. நேற்று இந்நாட்டுக்கு விஜயம் மேற்கொண்ட சிங்கப்பூர் பிரதமர் லீ செயின் லூன் இதன்போது பங்கேற்கவுள்ளார். சுதந்தர வர்த்தக உடன்படிக்கைக்கு கடந்த வாரத்தில்...
வணிகம்

முதலீட்டு வர்த்தகம் தொடர்பான செயலமர்வு நாளை

(UTV|COLOMBO)-முதலீட்டு வர்த்தகம் தொடர்பாக பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தும் தொடர் செயலமர்வில் மற்றுமொரு செயலமர்வு நாளை நடைபெறவுள்ளது. கொழும்பு பங்கு சந்தை ஏற்பாடு செய்துள்ள இந்த செயலமர்வு பங்கு சந்தையின் அனுராதபுரம் கிளை கேட்போர் கூட்டத்தில் நாளை...