தேசிய மக்கள் சக்தி, அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கம் காரியாலயம் திறந்து வைப்பு
தேசிய மக்கள் சக்தி மற்றும் அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கம் ஆகிய கட்சிகளின் காரியாலயம் இன்று (04) பொகவந்தலாவ நகரில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இந்த காரியாலய திறப்பு விழாவிற்கு தேசிய மக்கள்...