Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

இன்று அதிகாலை மின் கம்பத்தில் மோதி தீப்பிடித்த கார்

editor
கொழும்பிலிருந்து கொஹுவல நோக்கி பயணித்த காரொன்று பாமன்கடை பகுதியில் வைத்து மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து இன்று (17) அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்துக்குப் பிறகு கார் தீப்பிடித்து எரிந்துள்ளது....
உள்நாடுபிராந்தியம்

கடலில் நீராடச் சென்ற 16 வயது சிறுவனை காணவில்லை

editor
கல்கிஸை கடலில் நீராடச்சென்ற சிறுவன் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக கல்கிஸை பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 16 வயது கங்கொடவில பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக...
உள்நாடுபிராந்தியம்

TV பார்க்க முற்பட்ட 9 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி பலி

editor
வேலணை, செட்டிபுலம் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுவன் ஒருவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். வேலணை, செட்டிபுலம் முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த 9 வயதுடைய சந்திரகாசன் கனிஸ்டன் என்ற சிறுவனே குறித்த அனர்த்தத்தில் இன்று...
அரசியல்உள்நாடுபிராந்தியம்

மதுபானசாலையினை மூடுமாறு போராட்டம் – அரசியல்வாதிகள் சிலர் சென்றதால் பதற்ற நிலை | வீடியோ

editor
பெரியநீலாவணையில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிராக நீதிமன்றின் ஊடாக நடவடிக்கையெடுக்கப்படும் என ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் உறுதியளித்துள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை (16) அம்பாறை மாவட்டத்தின் பெரியநீலாவணை பகுதியில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலையினை மூடுமாறு...
உள்நாடுபிராந்தியம்

இன்று அதிகாலை கோர விபத்து – இளைஞன் பலி

editor
பண்டாரகம, கம்மன்பில குளத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இன்று (16) அதிகாலை நடந்த இந்த விபத்தில் உயிரிழந்தவர் பண்டாரகம, அந்துன்வென்ன பகுதியைச் சேர்ந்த 26 வயதான கடற்படை உறுப்பினர்...
உள்நாடுபிராந்தியம்

பாடசாலை பேருந்து கொள்வனவு திட்டத்திற்கு எட்டரை லட்சம் நிதியுதவி செய்த பழைய மாணவர்கள்

editor
கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் நீண்ட நாள் தேவையாக காணப்படும் பாடசாலை பேருந்திற்காக பாடசாலை நிர்வாகத்தினால் பேருந்து கொள்வனவிற்கான நிதி திரட்டும் செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இச் செயல் திட்டத்திற்கு மேலும் வலு சேர்க்கும்...
உள்நாடுபிராந்தியம்

காதலர் தின இரவில் காதலனுடன் இருந்த பெண் – கணவர் வீட்டிற்கு வந்ததால் சிக்கல் – இலங்கையில் சம்பவம்

editor
தகாத உறவு தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஒருவர் தடியால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பொத்துபிட்டியவில் உள்ள பத்தினாவத்த பகுதியில் பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர் வெத்தகல, கலவானை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என தெரியவந்துள்ளது....
உள்நாடுபிராந்தியம்

வெளிநாட்டு யுவதியுடன் காதல் – உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞன்

editor
காதல் தொடர்பில் இருந்த இளைஞன் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் நேற்று (15) இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் மணல்சேனை கிட்டங்கி வீதி பகுதியைச் சேர்ந்த 24 வயதான...
உள்நாடுசூடான செய்திகள் 1பிராந்தியம்

மீண்டும் இயங்கும் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம்

editor
திடீரென நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் தடையைத் தொடர்ந்து செயலிழந்திருந்த நுரைச்சோலை லக் விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் அனைத்து மின் உற்பத்தி இயந்திரங்களும் மீண்டும் இயங்கும் நிலைக்குத் திரும்பியுள்ளன. அதன்படி, தற்போது...
உள்நாடுபிராந்தியம்

காட்டுப் பகுதியில் பாதி எரிந்த நிலையில் சடலம் கண்டுபிடிப்பு

editor
கடவத்தை கணேமுல்ல அதிவேக வீதிக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் இன்று (15) காலை அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பாதி எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்றே இவ்வாறு கண்டு...