Category : சூடான செய்திகள் 1

சூடான செய்திகள் 1

அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன தொடர்ந்து விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-மத்திய வங்கியின் பிணைமுறி விநியோக மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் எதிர்வரும் மார்ச்...
சூடான செய்திகள் 1

ரயன் ஜயலத்தை கைது செய்ய உத்தரவு

(UTV|COLOMBO)-மருத்துவபீட மாணவர் செயற்பாட்டு குழுவின் ஏற்பாட்டாளர் ரயன் ஜயலத் மற்றும் அனைத்து பல்கலைக்கழக பிக்குகள் ஒன்றியத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் மடுகல்லே புத்தரக்பித தேரர் ஆகியோருக்கு கொழும்பு கோட்டை நீதிமன்றம் இன்று பிடியாணை பிறப்பித்தது. நீதிமன்ற உத்தரவை...
சூடான செய்திகள் 1

இலங்கை காப்புறுதி துறையில் 15.53 சதவீதம் வளர்ச்சி

(UTV|COLOMBO)-இலங்கை காப்புறுதி துறையில் கடந்த வருட மூன்றாவது காலாண்டு பகுதியில் 15.53 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 15ஆயிரத்து 862 மில்லியன் ரூபா அதிகரிப்பாகும். 2017ஆம் ஆண்டு...
சூடான செய்திகள் 1

பதவியிலிருந்து விலகிய முத்துசிவலிங்கம்

(UTV|COLOMBO)-இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவராகவும் தான் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக அதன் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தெரிவித்துள்ளார். கொட்டகலையில் இன்று முற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கட்சியின் தலைவராக...
சூடான செய்திகள் 1

கூட்டு எதிர்க்கட்சி ஜனாதிபதியுடன் சந்திப்பு; சுதந்திர கட்சி உறுப்பினர்கள் மஹிந்தவுடன் சந்திப்பு

(UTV|COLOMBO)-கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளின் தலைவர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் தற்போது கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இந்தக் கூட்டம் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இதேவேளை...
சூடான செய்திகள் 1

அமைச்சர் பௌஸிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

(UTV|COLOMBO)-இராஜாங்க அமைச்சர் எ.எச்.எம் பௌஸிக்கு எதிராக இழஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு மே மாதம் 23 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அரச வாகனத்தினை தனியார் தேவைக்கு பயன்படுத்தி, 10 லட்சத்திற்கு...
சூடான செய்திகள் 1

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் இதுவரை நாட்டிற்கு திரும்பவில்லை

(UTV|COLOMBO)-இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் இதுவரையில் நாட்டிற்கு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. நேற்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் வாக்குமூலம் அளிப்பதற்கு அவர் அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் குற்றப்புலனாய்வு...
சூடான செய்திகள் 1

மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தையும் மகனும் பலி

(UTV|HAMBANTOTA)-ஹுங்கம, கஹதமோதர குளத்திற்கு அருகில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தையும், மகனும் பலியாகியுள்ளனர். அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள், வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மின்கம்பம் ஒன்றில் மோதியதில் நேற்று இந்த அனர்த்தம்...
சூடான செய்திகள் 1

சுற்றாடலுக்கு ஏற்றவகையில் அமைக்கப்படவுள்ள தொழிற்சாலைகள்-அமைச்சர் ரிஷாத்

(UTV|COLOMBO)-நாட்டில் சுற்றாடலுக்கு ஏற்றவகையில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்சாலைகள் அமைக்கப்படவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். புதிதாக கைத்தொழில்களை ஆரம்பிக்க விரும்பும் தொழில் முயற்சியாளர்களுக்கு தேவையான தொழில்;நுட்ப அறிவும்,...
சூடான செய்திகள் 1

மகிந்த தலைமையில் கலந்துரையாடல்

(UTV|COLOMBO)-உள்ளுராட்சி தேர்தலுக்கு பின்னர் நாட்டினுள் ஏற்பட்டுள்ள அரசியில் சூழ்நிலை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. விஜயராமவில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில்...