Category : சூடான செய்திகள் 1

சூடான செய்திகள் 1

எட்டு பேர் வெளியே, 16 பேர் மீண்டும் உள்ளே

(UTV|KANDY)-கண்டி – தெல்தெனியவில் ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 24 பேரில், 8 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களை இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏனைய 16 பேரும்...
சூடான செய்திகள் 1

(UPDATE)-ஆமர் வீதியில் துப்பாக்கி சூடு

(UTV|COLOMBO)-சம்பவத்தில் காயமடைந்தவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குட்படுத்தப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த நபர் சற்று முன்னர் உயிரிழந்துள்ளார் என காவல் துறையினர் தெரிவித்தனர். சம்பவத்துடன் தொடர்புடையவர் தலைமறைவாகியுள்ள நிலையில் காவல்...
சூடான செய்திகள் 1

சரியான உணவுக்கொள்கை மூலம் பல நோய்களை குணப்படுத்த முடியும்

(UTV|COLOMBO)-சரியான உணவுக் கொள்கை மற்றும் நடைமுறையின் மூலம் பல நோய்களைக் குணப்படுத்த முடியும் என்று போஷாக்குத் துறை வைத்தியர் திருமதி சுஜீவா விக்ரமசிங்ஹ தெரிவித்துள்ளார். நீரிழிவு, கொழுப்பு, சிறுநீரக நோய் போன்ற தொற்றா நோய்களையும்,...
சூடான செய்திகள் 1

தேன் எடுக்கச் சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…….

(UTV|VAVUNIYA)-வவுனியா – ஓமந்தை கொம்புவைத்தகுளம் வனப்பகுதியில் தேன் எடுக்கச் சென்ற நபரொருவர் கரடி தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்துள்ளதாக ஓமந்தை ​பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஓமந்தை பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக...
சூடான செய்திகள் 1

மகளிர் சங்கத்தின் கிளைகளுக்கு இஷாக் ரஹுமான் கதிரைகள் வழங்கி வைத்தார்

(UTV|COLOMBO)-பதவிய பிரதேச சபைக்கு உட்பட்ட அம்பேபுற ஸ்ரீ சங்கமித்தா மகளிர் சங்கத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் தனது  சொந்த நிதியில் இருந்து கதிரைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை அம்பேபுற ஸ்ரீ சங்கமித்தா...
சூடான செய்திகள் 1

மருந்து மூலிகைகளை உற்பத்தி செய்வதற்கான திட்டம்-அமைச்சர் ராஜித

(UTV|COLOMBO)-தேசிய மருந்து தயாரிப்புக்குத் தேவையான மருந்து மூலிகைகளை உற்பத்தி செய்வதற்கான திட்டமொன்று ஆரம்பிக்கப்படுமென்று சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அனுராதபுரம் வங்கி வீதியில் அமைக்கப்பட்டுள்ள இலங்கை...
சூடான செய்திகள் 1

மகளை கோழிக் கூண்டில் அடைத்த தாய்

(UTV|KANDY)-கலியாட்ட நிகழ்வொன்றில் பங்குபற்றுவதற்கு 9 வயது சிறுமியை கோழிக் கூண்டினுள் அடைத்துவைத்த சம்பவம் ஒன்று கண்டி –ஹேவாஹெட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த விடயம் தொடர்பாக பொதுமக்கள் காவல்துறைக்கு வழங்கிய தகவல் ஒன்றுக்கு அமைய சிறுமி...
சூடான செய்திகள் 1

மத்துகம – கொழும்பு தனியார் பேருந்துகள் சேவைப் புறக்கணிப்பில்

(UTV|COLOMBO)-வீதி இலக்கம், 430 மத்துகம – கொழும்பு தனியார் பேருந்து மற்றும் சொகுசு  பேருந்து உரிமையாளர்களும் இன்று காலை முதல் சேவைப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை (17) பாடாசலை மாணவர் ஒருவர் பேருந்தில்...
சூடான செய்திகள் 1

பஹாத் எ மஜீத் ஜெனிவா பயணமானார்

(UTV|COLOMBO)-முஸ்லிம் தேசியத்தின் சார்பாக எமது அருமைக்குரிய நண்பர் பஹத் ஏ மஜீத் Fahath A Majeed அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம். அவர் நேற்று  (18) ஜெனீவா புறப்பட்டார். இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கிய மனித...
சூடான செய்திகள் 1

விவசாயி ஒருவரின் சடலம் கண்டெடுப்பு

(UTV|COLOMBO)-ஊவா பரணகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுகல்ல மெதகம பிரதேசத்திலுள்ள விவசாய நிலமொன்றில் அமைக்கப்பட்டுள்ள குடியிருப்பு ஒன்றிலிருந்து மர்மமான முறையில் உயிரிழந்த விவசாயி ஒருவரின் சடலம்  இன்று காலை 10 மணியளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்...