Category : சூடான செய்திகள் 1

சூடான செய்திகள் 1

கிளிநொச்சியில் தொடரும் கருணைமனு மற்றும் கையெழுத்து சேகரிப்பு

(UTV|KILINOCHCHI)-தாயை இழந்து தந்தையை பிரிந்து வாழும் கனிதரன்(வயது-13) மற்றும் சங்கீதா(வயது-11) ஆகிய இரு சிறுவர்களின் நிகழ் மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தந்தையார் ஆகிய ஆயுள் தண்டனை கைதி திரு.ச.ஆனந்தசுதாகர் அவர்களின் பொது மன்னிப்பு...
சூடான செய்திகள் 1

நீர்கொழும்பு மாநகர சபையின் புதிய மேயராக தயான் லன்சா தெரிவு

(UTV|COLOMBO)-நீர்கொழும்பு மாநகர சபையின் புதிய மேயராக, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தயான் லன்சா வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த வாக்கெடுப்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தயான் லன்சாவுக்கு ஆதரவாக 25 வாக்குகளும் ஐக்கிய...
சூடான செய்திகள் 1

இலாபமீட்டுவதை விட மக்களுக்கு சேவையாற்றுவதை முதன்மை நோக்கமாக கொண்டிருக்க வேண்டும்

(UTV|COLOMBO)-இலங்கை தபால் திணைக்களம் இலாபமீட்டுவதை விட மக்களுக்கு சேவையாற்றுவதை முதன்மை நோக்கமாக கொண்டிருக்க வேண்டும் என்று தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர் எம்.எச்.அப்துல் ஹலீம் தெரிவித்துள்ளார். கொழும்பு டீ.ஆர்.விஜயவர்த்தன...
சூடான செய்திகள் 1

காலி மாநகர சபையின் புதிய மேயராக பிரியந்த சகாபந்து தெரிவு

(UTV|GALLE)-காலி மாநகர சபையின் புதிய மேயராக, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரியந்த சகாபந்து கொடகே இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த இரகசிய வாக்கெடுப்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரியந்த சகாபந்துவுக்கு ஆதரவாக...
சூடான செய்திகள் 1

ரஞ்சன் ராமநாயக்கவின் கருத்து குறித்து ஆராய உத்தரவு

(UTV|COLOMBO)-பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலான கருத்தை வெளியிட்டாரா என்பது தொடர்பில் ஆராயுமாறு சட்ட மா அதிபருக்கு உயர் நீதிமன்ற உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.     [alert color=”faebcc” icon=”fa-commenting”]...
சூடான செய்திகள் 1

தெதுரு ஓயாவில் மிதந்து வந்த சடலம் ​

(UTV|COLOMBO)-தெதுரு ஓயாவில் ஆடைகள் இல்லாமல் மிதந்து வந்த சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (22) இரவு 10.00 மணியளவில் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. சிலாபம் – சிப்பிகலான, மெல்லகெலே பகுதியில்...
சூடான செய்திகள் 1

தேர்தல் முறையில் மாற்றங்கள் கொண்டுவர பிரதமர் கோரிக்கை

(UTV|COLOMBO)-தற்போதைக்கு நடைமுறையில் இருக்கும் தேர்தல் முறையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவான ஐக்கிய தேசிய கட்சி பிரதிநிதிகளின் சத்தியப் பிரமாண நிகழ்வு நேற்று (22)...
சூடான செய்திகள் 1

பாராளுமன்றம் இன்று கூடுகின்றது

(UTV|COLOMBO)-பாராளுமன்றம் இன்று முற்பகல் 10.30 இற்கு மீண்டும் கூடுகின்றது. பிரதம நீதியரசர், உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ஆகியோரின் சம்பள கொடுப்பனவுகளை திருத்தியமைப்பது தொடர்பான தீர்மானங்களை எடுப்பது பற்றியும், உற்பத்தி வரி விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் கீழான...
சூடான செய்திகள் 1

அப்பாவுக்குச் சொல்லுங்கோ எங்கட அப்பாவை விடச்சொல்லி-சங்கீதா உருக்கமான கடிதம்

(UTV|COLOMBO)-ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அரசியல் கைதியான  சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரின் மகள் சங்கீதா  தனது அப்பாவை மன்னித்து விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவின் மகள் சதுரிகாவுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். கடந்த 15-03-2018...
சூடான செய்திகள் 1

பாடசாலை மாணவர்களுக்கான போஷாக்கு வேலைத்திட்டம்

(UTV|COLOMBO)-பாடசாலை மாணவர்களுக்கான போஷாக்கு வேலைத்திட்டம் விஸ்தரிக்கப்படுகிறது. மேலும் ஆயிரம் பாடசாலைகளை உள்ளடக்கும் வகையில் வேலைத்திட்டம் விஸ்தரிக்கப்படவுள்ளது. இதன்கீழ் சுமார் எண்ணாயிரம் பாடசாலைகளைச் சேர்ந்த 12 இலட்சம் மாணவர்களுக்கு இலவசமாக மதியபோசனம் வழங்கப்படும் என கல்வியமைச்சு...