Category : சூடான செய்திகள் 1

சூடான செய்திகள் 1

சமையல் எரிவாயு, பால்மா விலை அதிகரிப்பு தொடர்பில் இன்று தீர்மானம்

(UTV|COLOMBO)-சமையல் எரிவாயு மற்றும் பால்மா விலைகளை அதிகரிப்பது தொடர்பில் இன்று பிற்பகல் நடைபெறும் வாழ்க்கைச் செலவுக்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளது. நிதி அமைச்சில் இன்று பிற்பகல் 1.30 அளவில் வாழ்க்கைச் செலவு குழுக்கூட்டம் நடைபெறவுள்ளது. கடந்த...
சூடான செய்திகள் 1

சிறந்த துறைமுக தரப்படுத்தலில் கொழும்புத் துறைமுகம் முன்னேற்றம்

(UTV|COLOMBO)-உலகின் சிறந்த தொடர்புகளைக் கொண்ட துறைமுகங்களை தரப்படுத்தும் வரிசையில் கொழும்புத் துறைமுகம் 13 ஆவது இடத்திற்கு தெரிவாகியுள்ளது. ட்வ்ரி குளோபல் கென்ரயினர் துறைமுகம் தொடர்பான சுட்டெண் (Drewry Global Container Port Connectivity Index)...
சூடான செய்திகள் 1

டிரக்டர் வண்டி குடைசாய்ந்ததில் ஒருவர் பலி

(UTV|COLOMBO)-கொரகதுவ – நெலுவ வீதியில் மீகஹதென்ன பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். டிரக்டர் வண்டி ஒன்று கட்டுப்பட்டை இழந்து குடைசாய்ந்ததிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்தில் காயமடைந்த டிரக்டர் வண்டியின்...
சூடான செய்திகள் 1

சுற்றுலா வந்த பெண்ணுக்கு சில்மிசம் செய்தவர் கைது

(UTV|COLOMBO)-அபூதாபியில் இருந்து சுற்றுலா வந்த பெண் ஒருவருக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படும் எல்ல பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றின் சமையல்காரர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர் முச்சக்கர வண்டி...
சூடான செய்திகள் 1

உதயங்க வீரதுங்க கைது

(UTV|COLOMBO)-ரஸ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க கைது செய்யப்பட்டுள்ளார். டுபாயில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை நிதி மோசடி விசாரணை பிரிவு தெரிவித்துள்ளது. மிக் விமான கொள்வனவின் போது நிதி மோடி...
சூடான செய்திகள் 1

எரிபொருள் விலை நிவாரணம் மக்களுக்கு வழங்கப்படும்

(UTV|COLOMBO)-மக்களுக்கான எரிபொருள் விலை நிவாரணங்களைத் தொடர்ந்து வழங்கப்போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்தாலும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விலையேற்றத்திற்கு அனுமதிக்கவில்லை என அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் சுதர்ஷன குணவர்த்தன...
சூடான செய்திகள் 1

மக்கள் காங்கிரஸும் சுதந்திரக் கட்சியும் இணைந்த ஆட்சியில், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளராக நௌஷாட்… பிரதித் தவிசாளராக ஜெயச்சந்திரன்….

(UTV|AMPARA)-சம்மாந்துறை பிரதேச சபையை முதன்முறையாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. இன்று காலை (27) சம்மாந்துறை பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்ற முதலாவது அமர்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், ஸ்ரீலங்கா சுதந்திரக்...
சூடான செய்திகள் 1

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு

(UTV|COLOMBO)-நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் வேறு கட்சிகளின் தேவைகளை நிறைவேற்ற தான் தயார் இல்லை என இராஜங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். இருப்பினும், கட்சியில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளாவிட்டால், நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிப்பதாகவும் அவர்...
சூடான செய்திகள் 1

பல பகுதிகளில் பலத்த மழை

(UTV|COLOMBO)-வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களுடன், காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும்...
சூடான செய்திகள் 1

இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் 35வது வருடாந்த மாநாடு ஜனாதிபதி தலைமையில்

(UTV|COLOMBO)-இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் 35வது வருடாந்த மாநாடு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது. கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கில் நேற்று  பிற்பகல் இடம்பெற்றது. இதன்போது சங்கத்தின் புதிய உறுப்பினர்களை நியமித்தலும் ,...