Category : சூடான செய்திகள் 1

சூடான செய்திகள் 1

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் மற்றும் உயர் கல்வி அமைச்சருக்கும் இடையே விசேட சந்திப்பு

(UTV|COLOMBO)-பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் சங்கம் தற்சமயம் உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கபீர் ஹஷீமுடன் விசேட சந்திப்பொன்றை நடத்துகிறது. வேதனம் மற்றும் கொடுப்பனவு உள்ளிட்ட கோரிக்கைளை முன்வைத்து அவர்களின்...
சூடான செய்திகள் 1

விமான நிலையத்தில் ஆர்பாட்டம்

(UTV|COLOMBO)-கட்டுநாயக்கவில் அமைந்துள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச விமான நிலையத்தில் கடமைபுரியும் பணியாளர் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர். இவர்கள் தற்பொழுது பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர் என எமது செய்தியாளர் தெரிவித்தார். வேதன அதிகரிப்பு முறையில் காணப்படும் சிக்கல்களை...
சூடான செய்திகள் 1

சீன விண்வெளி நிலையம் உடைந்து விழுவதில் இலங்கைக்கு பாதிப்பு?

(UTV|COLOMBO)-சீனா 2011 ஆம் ஆண்டு ஏவிய ‘டியான்காங்-1’ என்ற விண்வெளி நிலையம் செயலற்றுப் போய்விட்டதாக சீனா கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம் திகதி அறிவித்திருந்தது. அதன்பின்னர் விண்வெளியில் கட்டுப்பாடற்று...
சூடான செய்திகள் 1

நாவலப்பிட்டியில் தீ இரண்டு குடியிருப்புகள் சேதம்

(UTV|COLOMBO)- நாவலப்பிட்ட நகரசபைக்கு சொந்தமான குடியிருப்பு தொகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் இரண்டு குடியிருப்புகள் சேதமாகியதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர் நாவலப்பிட்டி  நகரசபை செய்சாகலை பகுதியிலே 02.04.2018 காலை 5.30 மணியளவில் தீ ...
சூடான செய்திகள் 1

ஆனந்தசுதாகரின் விடுதலையை கோரி கிளிநொச்சி மகாவித்தியாலய மாணவர்கள், ஆசிரியர்கள் கருணை மகஜர்

(UTV|KILINOCHCHI)-ஆனந்தசுதாகரின் விடுதலையை கோரி கிளிநொச்சி மகாவித்தியாலய மாணவர்கள், ஆசிரியர்கள் கருணை மகஜர் ஒன்றை இன்று அனுப்பி வைத்தனர். இன்று காலை கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் மாணவர்கள் குறித்த கருணை மகஜரில் கையொப்பம் இட்டனர். ஆனந்த சுதாகரின்...
சூடான செய்திகள் 1

அமைச்சர் றிஷாட் பதியுதீனை விமர்சிப்பதற்காவே மேடை தேடும் ஹக்கீம்!!!!

(UTV|COLOMBO)-தேர்தல் காலத்தில் அமைச்சர் ஹக்கீம் பங்குபற்றிய அனைத்து தேர்தல்  பிரசார மேடைகளிலும் அவர் பேசியது மக்கள் நலன் பற்றியோ அபிவிருத்தி பற்றியோ பேச வில்லை அமைச்சர் ரிஷாட் பதியுதீனையும் அவர் தலைமைத்துவம் வகிக்கும் அகில...
சூடான செய்திகள் 1

இரண்டாவது உலக யுத்த கால கப்பல் இலங்கை கடற்படையினரால் மீட்டெடுப்பு

(UTV|COLOMBO)-இரண்டாவது உலக யுத்த காலப்பகுதியில் திருகோணமலை துறைமுகப் பகுதியில் மூழ்கிய பிரிட்டிஷ் கடற்படைக்குச் சொந்தமான கப்பலொன்றை இலங்கை கடற்படை நீர்மூழ்கிப் பிரிவினர் மீட்டெடுத்துள்ளனர். 75 வருடங்களின் பின்னர், இந்த கப்பல் இலங்கை கடற்படை நீர்மூழ்கிப்...
சூடான செய்திகள் 1

ஏப்ரல் 26 முதல் மே 2 வரை வெசாக் வாரம்

(UTV|COLOMBO)-வெசாக் நோன்மதி தினத்தை முன்னிட்டு நாடு முழுவதிலும் வழிபாட்டு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பௌத்த அலுவல்கள் ஆணையாளர் நாயகம் நிமல் கொடல்வள கெதர தெரிவித்தார். நாடு முழுவதிலும் நடத்தப்படும் விசேட மதம் மற்றும் சாசன வேலைத்திட்டங்களுக்காக...
சூடான செய்திகள் 1

நேபாள பிரஜையின் உடலில் இருந்து 90 ஹெரோயின் வில்லைகள் மீட்பு

(UTV|COLOMBO)-கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட நேபாள் நாட்டவரின் உடலினுல் மறைத்து வைக்கப்பட்ட 90 ஹெரோயின் வில்லைகள் வில்லைகள் மீட்கப்பட்டுள்ளன. டுபாயில் இருந்து வந்த சந்தேகநபர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்...
சூடான செய்திகள் 1

மூன்று கால்கள் வெட்டப்பட்ட நிலையில் சிறுத்தையின் உடலம் மீட்பு

(UTV|COLOMBO)-வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட அட்லிஸ் தோட்டத்தில் இறந்த நிலையில் சிறுத்தையின் உடலமொன்றை பொலிஸார் மீட்டுள்ளனர் பிரதேசவசிகளின் தகவலுக்கமையவே 02.04.2018 காலை மூன்று கால்கள் வெட்டப்பட்ட நிலையில் சிறுத்தையின் உடலம் மீட்க்கப்பட்டுள்ளது சிறுத்தைக்கு விசம்  கலந்த...