Category : சூடான செய்திகள் 1

சூடான செய்திகள் 1

கரவெட்டி பிரதேச சபை தமிழ் தேசிய கூட்டமைப்பிடம்

(UTV|COLOMBO)-தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குமிடையில் இடம்பெற்ற கடும் போட்டிக்கிடையில் கரவெட்டி பிரதேச சபையை ஒரு வாக்கு வித்தியாசத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. 31 உறுப்பினர்களை கொண்ட கரவெட்டி பிரதேச சபையில்...
சூடான செய்திகள் 1

சிலாபம் – புத்தளம் வீதியில் இடம்பெற்ற விபத்தில் 37 பேர் காயம்

(UTV|COLOMBO)-சிலாபம் புத்தளம் பிரதான வீதியின் ஆராய்ச்சிக்கட்டு ஹெலம்பவடவன பகுதியில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்றுடன் பஸ் மோதியதில் 37 பேர் காயமடைந்துள்ளனர். ஆடை தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸொன்றே இன்று காலை விபத்திற்குள்ளாகியுள்ளது....
சூடான செய்திகள் 1

சுதந்திர கட்சியின் முடிவு பிரதமருக்கு அறிவிக்கப்பட்டது

(UTV|COLOMBO)-ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முடிவு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் பிரதமருக்கு அறிவிக்கப்பட்டதாக அமைச்சர் சந்திம வீரக்கொடி...
சூடான செய்திகள் 1

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பதற்ற நிலை

(UTV|COLOMBO)-கட்டுநாயக்க விமான நிலையத்தில் தற்போது பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. விமான நிலையத்தில் உள்ள பணியாளர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆரப்பாட்டத்தை தொடர்ந்து அங்கு பதற்ற நிலை தோன்றியுள்ளது.   [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV...
சூடான செய்திகள் 1

யாழில் மருத்துவ கண்காட்சி நாளை ஆரம்பம்

(UTV|JAFFNA)-யாழ்ப்பாண மருத்துவ பீடத்தின் 40ஆம் ஆண்டு நிறைவினை ஒட்டி யாழ் மருத்துவ பீடமும் வடமாகாண சுகாதார அமைச்சும் இணைந்து நடாத்துகின்ற மருத்துவ கண்காட்சி எதிர்வரும் 4,5,6,7ம் திகதிகளில் காலை 9மணி முதல் மாலை 7...
சூடான செய்திகள் 1

வன்முறையை தூண்ட முற்பட்ட இலங்கையர் கைது

(UTV|COLOMBO)-தமிழகம் – ராமநாதபுரம் பகுதியில் வன்முறையை தூண்ட முற்பட்டதாக தெரிவித்து, இலங்கையர் ஒருவர் உள்ளிட்ட 3 பேர் கைதாகியுள்ளனர். வட்சாப் சமுக வலைத்தளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் இந்த குழு, கடவுளை இழிவுப்படுத்துவோரை கொலை...
சூடான செய்திகள் 1

தொழிற்சங்க போராட்டத்திற்கு தயாராகும் புகையிரத ஊழியர்கள்

(UTV|COLOMBO)-புகையிரத சேவையை தனியார் மயப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நாட்களில் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக புகையிரத தொழிற்சங்க கூட்டமைப்பு கூறியுள்ளது. புகையிரத திணைக்களத்தை தனியான நிர்வாக சபையின் கீழ் மாற்றுவதற்கு கடுமையான எதிர்ப்பை...
சூடான செய்திகள் 1

பிரபல பாதாள குழு உறுப்பினர் சீட்டி சிக்கினார்

(UTV|COLOMBO)-பிரபல பாதாள உலக குழுத்தலைவரான அங்கொட லொக்காவிற்கு மிகவும் நெருக்கமான சந்தேகநபரான எலவலகே சரத்குமார எனப்படும் சீட்டி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இவர் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால்...
சூடான செய்திகள் 1

விமானப்படை போர்ப்பயிற்சி கல்லூரியின் ஜனாதிபதி விருது வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்

(UTV|COLOMBO)-தியத்தலாவை இலங்கை விமானப்படை போர்ப் பயிற்சி கல்லூரியின் ஜனாதிபதி விருது வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது. விமானப்படை போர்ப் பயிற்சிக் கல்லூரிக்கு இன்று முற்பகல் சென்ற ஜனாதிபதியை கட்டளைத் தளபதி...
சூடான செய்திகள் 1

ஶ்ரீலங்கன் ஏயார் லைன்ஸ் நிறுவனத்திற்கு புதிய பணிப்பாளர் சபை

(UTV|COLOMBO)-ஶ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்திற்கான புதிய பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். ரஞ்சித் பெர்ணேன்டோ ஶ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, பணிப்பாளர் சபை உறுப்பினர்களாக, மனோ தித்தவெல்ல, சுசந்த கடுகம்பொல,...