பூஜாகுமாருடன் சிங்கப்பூரில் கமல்ஹாசன்?
(UTV|INDIA)-விஸ்வரூபம்-2 படத்திற்கு பின்பு தீவிர அரசியலில் இறங்கினார் நடிகர் கமல்ஹாசன். அது மட்டுமில்லாமல் தனியார் நிகழ்ச்சி ஒன்றையும்று தொகுத்து வழங்கினார். இதனால் கமல் நடிப்பில் எந்த படமும் ரிலீஸுக்கு தயாராக இல்லை. இந்நிலையில் ஷங்கர்...