நடிகை ரித்விகாவுக்கு அடுத்த ஆண்டு திருமணம்?
(UTV|INDIA)-இயக்குனர் பா.ரஞ்சித்தின் ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ உள்ளிட்ட திரைப்படங்களில் சின்ன வேடங்களில் நடித்தவர் ரித்விகா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றதன் மூலம் பிரபலம் ஆனார். பிக்பாஸ் டைட்டிலை வென்ற ரித்விகாவிற்கு ட்விட்டரில் ஆர்மிகள் பல...