ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் சூர்யா-கார்த்தி திரைப்படங்கள்!
(UTV|INDIA) கார்த்தி நடித்த ‘தேவ்’ திரைப்படம் வரும் 14ஆம் திகதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது. மேலும் இன்று முதல் ஒருசில திரையரங்குகளில் முன்பதிவு தொடங்கிவிட்டது. கார்த்தி, ரகுல் ப்ரித்திசிங், பிரகாஷ்ராஜ், ரம்யாகிருஷ்ண்னன் உள்பட...