Category : உள்நாடு

அரசியல்உள்நாடுவீடியோ

பிரித்தானியாவின் தடை குறித்து நாமல் எம்.பி யின் X பதிவு | வீடியோ

editor
இலங்கையில் உள்ள போர் வீரர்களுக்கு எதிராக ஐக்கிய இராச்சியம் தடைகளை விதித்ததுள்ளமை தொடர்பில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தனது X தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்....
அரசியல்உள்நாடு

பூநகரி, மன்னார் மற்றும் தெஹியத்தகண்டிய சபைகள் குறித்து தேர்தல் ஆணைக்குழு விசேட அறிக்கை

editor
பூநகரி, மன்னார் மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. அந்த பிரதேச சபைகளுக்குச் சொந்தமான உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான கட்டுப்பணத்தை ஏற்றுக்கொள்வது நாளை (26)...
உள்நாடு

கொவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு, பெரும்பாலான இறப்புகள் காசநோயால் பதிவாகியுள்ளன – விசேட வைத்திய நிபுனர் சமன் கபிலவன்ச.

editor
கொவிட்-19 தொற்றுநோய்க்குப் பின்னர், இலங்கையில் அதிகளவான இறப்புகள் காசநோய் காரணமாகவே பதிவாகியுள்ளதாக இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின்விசேட வைத்திய நிபுணர் சமன் கபிலவன்ச தெரிவித்தார். உலக காசநோய் தினத்தை முன்னிட்டு சப்ரகமுவ மாகாண சுகாதார திணைக்களம்,...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1வீடியோ

இரண்டு எம்பிக்கள் கடும் வாய்த்தர்க்கம் – கூட்டத்தை விட்டு வெளியேறிய ஸ்ரீதரன் எம்.பி | வீடியோ

editor
தனிப்பட்ட அரசியல் விவகாரங்கள் மற்றும் தனிநபர் அவதூறுகளை கட்டுப்படுத்தும் ஆற்றல் ஒருங்கிணைப்பு குழு தலைவருக்கு இல்லைமையை சுட்டிக்காட்டி கூட்டத்திலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் வெளியேறினார். யாழ். ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தனிப்பட்ட விடையத்தை முந்நிறுத்தி...
அரசியல்உள்நாடு

பொய்யுரைக்கும் இந்த அரசாங்கத்துக்கு மக்கள் தமது வாக்குகளால் திருப்பத்தை ஏற்படுத்த வேண்டும் – சஜித் பிரேமதாச

editor
வளமான நாடு அழகான வாழ்க்கை என்று மக்கள் விடுதலை முன்னணியினர் பொய்கள் அடங்கிய பத்திரத்தையே முன்வைத்துள்ளனர். வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கே ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ளது. வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தின் போது...
அரசியல்உள்நாடு

துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களால் தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை – பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர

editor
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெறும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களால் தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். இன்று (25) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட...
உள்நாடு

தேசபந்து தென்னகோனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

editor
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டு வர தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். அதன்படி, நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று (25) பிற்பகல்...
அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் 76 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பூஜை வழிபாடு

editor
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின்முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் 76 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பூஜை வழிபாடு பிறந்தநாளை முன்னிட்டு நேற்று (24) சேதவத்தையில் உள்ள வெஹெரகொட விகாரையில் நடைபெற்ற பூஜை வழிபாடுகளில் பங்கேற்றார்....
உள்நாடு

இரவு விடுதியில் மோதல் – யோஷித ராஜபக்ஷ மனைவியுடன் பொலிஸ் நிலையத்தில்

editor
கொழும்பில் உள்ள இரவு விடுதி ஒன்றின் முன் கடந்த தினம் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொடுப்பதற்காக யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவி கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியுள்ளனர்....
உள்நாடுபிராந்தியம்

14 வயது சிறுமியை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய பெண்

editor
வடமராட்சி கிழக்கு, குடத்தனை பொற்பதியில் 14 வயது சிறுமி ஒருவரை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் தொடர்பாக, தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பருத்தித்துறை சட்ட வைத்திய அதிகாரி, மருதங்கேணி பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்....