74 வயதான யாழ், சிரேஷ்ட பிரஜை நற்கருமத்துக்காக நிதி திரட்ட 450 கிலோ மீற்றரை மிதி வண்டியில் பயணித்து சாதனை
3 தசாப்த காலத்துக்கு முன்பு அவுஸ்திரேலியாவுக்கு புலம் பெயர்ந்த பருத்தித்துறை – புலோலி கிழக்கை பிறப்பிடமாக கொண்ட 74 வயதுடைய செல்வத்தம்பி குலராசா யாழ்ப்பாண – புத்தூர் சென்ற் லூக்ஸ் மெதடிஸ்ற் மிஷன் வைத்திய...