Category : உள்நாடு

உள்நாடு

சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் வைத்தியசாலையில் துஷ்பிரயோகம் – ஒருவர் கைது

editor
தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் மனநோயாளர் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 37 வயது பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வைத்தியசாலை தரப்பினர் வழங்கிய தகவலின்...
உள்நாடு

சவூதி பேரீச்சம்பழங்கள் இம்முறையே நியாயமாகப் பகிரப்பட்டது – அமைச்சர் ஹினிதும சுனில் செனவி

editor
சவூதி அரசாங்கத்தினால் ரமழான் நோன்பிற்காக இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 50 தொன் பேரீச்சம் பழங்கள் முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் 2 ஆயிரம் பள்ளிவாசல்களுக்கு இம்முறை மிகவும் நியாயமாகப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. புத்தசாசன, சமய...
உள்நாடு

இம்மாத அஸ்வெசும கொடுப்பனவு இன்று முதல் வங்கிக் கணக்குகளில்

editor
2025 மார்ச் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்று (12) வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளதென நலன்புரி நன்மைகள் சபை அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. அதன்படி, 1,732,263 பயனாளி குடும்பங்களுக்கு ரூ. 12,597,695,000 வௌியிடப்படவுள்ளதாக அந்த...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதிக்கும் மதுவரித் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

editor
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் மதுவரித் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (11) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. மதுவரித் திணைக்களம் தற்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் இந்த ஆண்டின் வருமான இலக்குகளை அடைவது போன்ற...
உள்நாடு

கத்தி முனையில் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் – நாளை நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பு

editor
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) நாளைய தினம் (12) நாடளாவிய ரீதியில் அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளனர். அதன்படி, நாளை காலை 8 மணி முதல் 24 மணித்தியால அடையாள பணிபகிஷ்கரிப்பினை அரச...
உள்நாடுபிராந்தியம்

மகளிர் தினத்தை முன்னிட்டு சேவை நலன் கௌரவிப்பு – கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

editor
சம்மாந்துறை மலையடிக்கிராமம் 04 யில் இயங்கிவரும் புலம்பெயர் தொழிலாளர் நலன்புரி சங்கம், மாதர் கிராம அபிவிருத்தி சங்கம், அல் மூமினா ஆடை உற்பத்தி சிறு கைத்தொழில் சங்கம் ஆகிய மூன்று சமூக அமைப்புக்களின் உறுப்பினர்களின்...
அரசியல்உள்நாடு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்டுப்பனம் செலுத்தியது

editor
பொத்துவில் தொகுதி மற்றும் அக்கரைப்பற்று பிரதேச சபையின் உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டது 2025 இல் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் தொகுதி உள்ளூராட்சி சபைகள்...
அரசியல்உள்நாடு

ஆரோக்கியமான மாணவர்களை உருவாக்கும் நோக்கில் பாடசாலை சுகாதார மேம்பாட்டுத் திட்டம் ஆரம்பம்

editor
சப்ரகமுவ மாகாணத்தில்ஆரோக்கியமான மாணவர்களை உருவாக்கும் நோக்கில் சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “சப்ரகமுவ மாகாண பாடசாலை சுகாதார மேம்பாட்டுத் திட்டத்தின்” ஆரம்ப நிகழ்வு இன்றைய தினம் (11) சப்ரகமுவ மாகாண ஆளுநர்...
அரசியல்உள்நாடு

அபிவிருத்தியின் பலன்களை நியாயமாக அனுபவிக்கும் சமூகத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் – ஜனாதிபதி அநுர

editor
அபிவிருத்தியின் முழு பலன்களையும் நியாயமாக அனுபவிக்கும் வளமான சமூகத்தை கட்டியெழுப்புவதே தற்போதைய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் அதிகாரிகளுடன்...
உள்நாடு

7 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு – சி ஐ டியில் இருந்து வெளியேறினார் கிரிவெஹெர விகாராதிபதி

editor
வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொடுப்பதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று (11) காலை முன்னிலையான கதிர்காமம் கிரிவெஹெர விகாரையின் தலைமை விகாராதிபதி வண. கொபவக தம்மிந்த தேரர் வாக்குமூலம் வழங்கிய பின் அங்கிருந்து வௌியேறியுள்ளார். அவரிடம்...