Category : உள்நாடு

அரசியல்உள்நாடு

வேட்புமனுத் தாக்கல் இன்று நண்பகலுடன் நிறைவு

editor
2024 பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் நடவடிக்கை இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது. இது தொடர்பான ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய பிற்பகல் 1.30 மணி வரை அவகாசம் அளித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு...
உள்நாடுகாலநிலை

150 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு

editor
இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் ஏற்பட்ட வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக அடுத்த சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழை நிலைமை சற்று அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது....
அரசியல்உள்நாடு

சீரழிந்து வரும் அரசியல் கலாசாரத்தை ஒதுக்கி வைத்துவிட்டு நாட்டுக்காக உழைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது – சஜித்

editor
கட்சியாகவும் கூட்டணியாகவும் ஐக்கிய மக்கள் சக்தியாகிய நாம் இன்றைய தினம் கொழும்பு மாவட்டத்திற்கான வேட்புமனுக்களை கையளித்தோம். இத்தேர்தலில் மக்கள் வழங்கும் ஆசிர்வாதங்களின் அடிப்படையில் வெற்றி பெற்று, நல்லதொரு நாட்டை, நல்லதொரு தாய்நாட்டைக் கட்டியெழுப்ப, நாட்டை...
உள்நாடு

ஷானி அபேசேகர மீண்டும் பொலிஸ் சேவையில்

editor
முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவை மீண்டும் பொலிஸ் சேவையில் நியமிக்க பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இன்று (ஒக்டோபர் 10) முதல் ஒரு வருடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் இந்த நியமனம் வழங்கப்படவுள்ளதாக...
அரசியல்உள்நாடு

பாராளுமன்ற தேர்தலில் 11 ஆசனங்களை பெறுவோம் – செல்வம் அடைக்கலநாதன்

editor
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 11 ஆசனங்களை பெறும் என கூட்டணியின் வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வன்னி தேர்தல் மாவட்டத்துக்கான வேட்புமனுவை இன்று (10)...
அரசியல்உள்நாடு

அரச நிறுவனங்கள் ஜனாதிபதியின் புகைப்படங்களை வௌியிட அனுமதி பெற வேண்டும் – ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத்

editor
பல்வேறு நிகழ்வுகளுக்காக பெயர்ப் பலகைகள் மற்றும் விசேட நினைவு சஞ்சிகைகளுக்கு ஜனாதிபதியின் புகைப்படங்கள் மற்றும் வாழ்த்து செய்திகளை வெளியிடுவதற்கு முன்னர் ஜனாதிபதி செயலகத்தின் எழுத்து மூல அனுமதியை அனைத்து அரச நிறுவனங்களுக்கும் பெறுமாறு ஜனாதிபதியின்...
அரசியல்உள்நாடு

கந்தளாய் சீனித் தொழிற்சாலைக்குச் சொந்தமான காணியை விவசாயிகளுக்கு பயிர் செய்கைக்காக வழங்குமாறு ஜனாதிபதி அநுர பணிப்புரை

editor
கந்தளாய் சீனித் தொழிற்சாலைக்குச் சொந்தமான 11,000 ஏக்கர் காணியை குறுகிய கால பயிர் செய்கைக்காக விவசாயிகளுக்கு வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (10) அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். அதற்கமைய ஐந்து ஏக்கரை விட...
அரசியல்உள்நாடு

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை – நவீன் திஸாநாயக்க

editor
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரும் சப்ரகமுவ மாகாண முன்னாள் ஆளுநருமான நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இது குறித்து அவருடைய எக்ஸ் வலைதளத்தில் இட்ட பதிவொன்றிலேயே அவர்...
அரசியல்உள்நாடு

அமெரிக்க பசுபிக் கடற்படையின் கட்டளை அதிகாரி, ஜனாதிபதி அநுரவை சந்தித்தார்

editor
அமெரிக்க பசுபிக் கடற்படையின் கட்டளை அதிகாரி அட்மிரல் ஸ்டீவ் கோஹ்லர், (Admiral Steve Koehler, a 4-star U.S. Navy Admiral and Commander of the U.S. Pacific Fleet) இன்று (10)...
அரசியல்உள்நாடு

தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்புமனு தாக்கல் – இரா. சாணக்கியன்

editor
இன்றைய தினம் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்களுக்கான வேட்புமனு தாக்கல் இடம்பெற்றது. இம்முறை எமது கட்சியானது மட்டக்களப்பில் மக்களின் ஆணையுடன் அதி கூடிய வாக்குகளை பெற்று அதிகளவான ஆசனங்களை பெறுவோம்...