பொதுமக்களுக்கு பொலிஸாரின் முக்கிய அறிவித்தல்!
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில், அண்மைக்காலமாக வீடுகள் உடைக்கப்பட்டு திருட்டுச் சம்பவங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் திருட்டு உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக ஒவ்வொரு ரமழான் மாதத்திலும் திருட்டுச்...