Category : உள்நாடு

உள்நாடு

பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு

(UTV|கொழும்பு) – தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைஎதிர்வரும் 22ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு மீதான விசாரணை இன்று மட்டக்களப்பு...
உள்நாடு

காற்றில் பிளாஸ்டிக் துகள்களின் செறிவு அதிகரிப்பு

(UTV|கொழும்பு) -கொழும்பு மற்றும் கண்டி உள்ளிட்ட நகரங்களில் வளிமண்டலத்தில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள் படிமங்களின் செறிவு அதிகரிப்பதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலாம் தெரியவந்துள்ளது...
உள்நாடு

முஸ்லிம் விவாக – விவாகரத்து சட்டத்தை மீள் திருத்துமாறு பிரேரணை

(UTV|COLOMBO) – முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தை மீள் திருத்தமாறு பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தனியார் பிரேரணை ஒன்றை பாராளுமன்றத்தில் சமர்பித்துள்ளார்....
உள்நாடு

நிக்கவெரட்டிய சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய விஷேட குழு

(UTV|குருநகல்) – நிக்கவெரட்டிய, கொட்டவெஹர பகுதியில் மாணவி ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் சிறிபால ஹெட்டியாரச்சியின் அறிவுறுத்தலுக்கு அமைய விசாரணைகளை முன்னெடுப்பதற்காக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் அதிகாரிகள் மூவர் அடங்கிய குழு...
உள்நாடு

ஏப்ரல் 21 தாக்குதல் – அசாத் சாலி இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு

(UTV | கொழும்பு ) – உயிர்த்த ஞாயிறு பயங்கர தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் வழங்க முன்னாள் மேல்மாகாண ஆளுநர் அசாத் சாலி இன்று(08) குறித்த விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்....
உள்நாடு

கே.சண்முகம் – பிரதமர் இடையே சந்திப்பு

(UTV | கொழும்பு ) – இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் உள்நாட்டு விவகார அமைச்சர் கே.சண்முகம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்....
உள்நாடு

ரஞ்சன் தொடர்பில் கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை

(UTV | கொழும்பு ) – பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொண்டு விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்....
உள்நாடுசூடான செய்திகள் 1

ஈரான் – ஈராக் வான்பரப்புகள் ஊடாக பயணிப்பதை தவிர்க்குமாறு கோரிக்கை

(UTV | கொழும்பு ) – மத்திய கிழக்கு நாட்டில் நிலவும் பதற்ற நிலை காரணமாக ஸ்ரீ லங்கா எயார்லைன்ஸ் இற்கு சொந்தமான விமானங்களை ஈரான் மற்றும் ஈராக் வான் பரப்புகள் ஊடாக பயணிப்பதை...
உள்நாடுசூடான செய்திகள் 1

ஷானி அபேசேகரவுக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை

(UTV | கொழும்பு ) – குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து நுகேகொட நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது....
உள்நாடு

ரஞ்சனிடமிருந்து மீட்கப்பட்ட ஒலி நாடா தொடர்பில் உடனடி விவாதம் தேவை

(UTV | கொழும்பு ) – பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிடமிருந்து மீட்கப்பட்ட ஒலி நாடா தொடர்பில் உடனடி விவாதத்திற்கு ஏற்பாடு செய்யுமாறு சபை முதல்வரிடம் கோரியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்....