எக்னெலிகொட வழக்கு விசாரணைக்கு திகதி குறிப்பு
(UTV|COLOMBO) – ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கு, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி முதல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மூவரடங்கிய கொழும்பு விசேட மேல்...