அச்சுத் திணைக்களத்தை பல்கலைக்கழக கல்லூரியாக மற்ற நடவடிக்கை
(UTVNEWS | COLOMBO) –நாட்டை மேம்படுத்தும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்வின் சுபீட்ச தொலைநோக்கு கொள்கைக்கு அமைவாக கல்வித்துறையில் மாற்றங்கள் இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. பல்கலைக்கழகத்திற்கு தகுதிபெற்ற போதிலும் உயர் கல்வியைத்தொடரமுடியாத மாணவர்களுக்காக 2020...