வானவேடிக்கைகளினால் வளி மாசு அதிகரிப்பு
(UTV|COLOMBO ) – புது வருடத்தை முன்னிட்டு வானவேடிக்கைகளினால் கொழும்பின் வளி மாசு அதிகரித்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையத்தின் சூழல் பாதுகாப்பு பிரிவின் சிரேஷ்ட விஞ்ஞானி சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்....