(UTV|கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இலங்கைக்கான பாகிஸ்தான் உயரிஸ்தானிகர் முஹம்மட் சாத் கத்தக்கு இடையில் சந்திப்பு ஒன்று நேற்று ஜனாதிபதி செயலாளர் காரியாலயத்தில் இடம்பெற்றது....
(UTV|கொழும்பு) – ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய, இன்று(24) முதல் அமுலாகும் வகையில் கொழும்பு உள்ளிட்ட சனநெரிசல் மிக்க பகுதிகளில் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்துவதில் பொலிஸாருக்கு உதவ இராணுவ பொலிஸார் கடமையில் இணைக்கப்பட்டுள்ளனர்....
(UTV|கொழும்பு) – இரண்டு வார காலத்திற்கு வெளிநாடு செல்ல வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க நீதிமன்றத்தில் அனுமதி கோரியதை தொடர்ந்து, இது தொடர்பிலான நீதமன்ற அறிவிப்பு எதிர்வரும் மார்ச் 4ஆம் திகதி...
(UTV|கொழும்பு) – சமூகத்தின் பல்துறை சார்ந்தவர்களை வேறுவேறாக வகைப்படுத்தி, மூளைச்சலவை செய்யும் தந்திரோபாய வேலைத்திட்டமொன்றை பேரினவாத தரகர்கள் மேற்கொண்டு வருவதாகவும், சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவத்தை வெகுவாக குறைத்தெடுப்பதே இவர்களின் உள்ளார்ந்த திட்டமெனவும் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட்...
(UTVNEWS | COLOMBO) –எதிர்வரும் 26 ஆம் திகதி புதன்கிழமை ஆசிரியர்கள், அதிபர்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது. அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் புத்ததாஸ விளையாட்டு...
(UTV|கொழும்பு) – அரசு அல்லாத உயர் கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பை தொடர்வதற்கு கடன் வசதி வழங்கப்படவுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை இன்று முதல் சமர்ப்பிக்க முடியுமென கல்வியமைச்சு அறிவித்துள்ளது....
(UTVNEWS | COLOMBO) –அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டமைக்கு அமைவாக தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தையும் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனியார் துறை ஊழியர்களின் மாதந்த அடிப்படை சம்பளத்தை 10,000 முதல் 12,500 அதிகரிக்கப்பட்டுள்ளதாக...
(UTV|கொழும்பு) – விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவு தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள இறுதி அறிக்கையை பெற்றுக்கொள்ள முடியும் என அரச பகுப்பாய்வு திணைக்களம் நுகெகொடை நீதவான் நீதிமன்றுக்கு இன்று கடிதம்...
(UTV|கொழும்பு) – நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் கல்வி ஆராய்ச்சி வலையமைப்பு ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளது. இது தொடர்பில் இலங்கை நாடாளுமன்றத்திற்கும், பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம்...
(UTV|கொழும்பு) – பதிவு செய்யப்பட்டாமல் நீண்ட தூர சேவைகளில் ஈடுபட்டு வந்த 17 அதி சொகுசு பேருந்துகள் மீது வழக்குத் தொடர்வதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....