(UTV|கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு இரண்டாவது இடைக்கால அறிக்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இன்று கையளித்துள்ளது....
(UTV|கொழும்பு) – கொழும்பு பம்பலப்பிட்டிய பகுதியில் யுனிட்டி ப்ளாஸாவிற்கு முன்னால் உள்ள கட்டிடத்தில் தீ விபத்து ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு படையினரின் நான்கு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது....
(UTV|கொழும்பு) – அனைத்து பல்கலைகழக மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பு வோட் பிளேஸ் பகுதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்....
(UTV|கொழும்பு) – பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டியவை ஏப்ரல் 2 ஆம் திகதி நுகேகொடை நீதிவான் நீதிமன்றத்தின் முன்னலையில் ஆஜராகுமாறு அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது....
(UTV|கொழும்பு) – பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது 10 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 7 கிலோகிராம் கேரள கஞ்சா ஆகியவற்றுடன் வனவாசல பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....
(UTV|கொழும்பு) – குடிவரவு மற்றும் குடியகல்வு துறையின் புதிய கட்டுப்பாட்டு ஜெனரலாக யு.வி.சரத் ரூபசிறி கடமைகளை ஏற்றுக் கொள்வதாக ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது....
(UTV|கொழும்பு) – மாவனல்லையில் புத்தர் சிலைகளை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 32 பேர் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....
(UTV|கொழும்பு) – சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று(02) கைச்சாத்திடப்பட்டன....
(UTV|இந்தியா) – இந்தியாவின் காரைக்காலுக்கும், இலங்கைக்கும் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்த வேண்டாம் என வலியுறுத்தி, இந்திய மத்திய அமைச்சருக்கு புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி கடிதம் எழுதியுள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் வே.நாராயணசாமி...