Category : உள்நாடு

உள்நாடு

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதியில்

(UTV|கொழும்பு) – 2019 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இந்த மாத இறுதியில் வெளியாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்....
உள்நாடு

கணக்காய்வு அதிகாரிகள் இன்றும் தொழிற்சங்க நடவடிக்கையில்

(UTV|கொழும்பு) – பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கணக்காய்வு அதிகாரிகள் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை இன்று இரண்டாவது நாளாக தொடர்கின்றது. நேற்று(02) முதல் கணக்காய்வு நடவடிக்கையிலிருந்து விலகியுள்ளதாக இலங்கை கணக்காய்வு சேவை சங்கம் அறிவித்திருந்தது. கணக்காய்வு...
உள்நாடு

நான்கு வயது சிறுவன் உயிரிழப்பு

(UTV|யாழ்ப்பாணம் ) – யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் உள்ள தொடர் அடுக்கு மாடி கட்டிடத்திற்கு முன் இடம்பெற்றுள்ள விபத்தில் 4 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான் என தெரிவிக்கப்பட்டுள்ளது....
உள்நாடுவணிகம்

இறக்குமதி செய்யப்படும் மீனுக்கான வரி அதிகரிப்பு

(UTV|கொழும்பு) – இறக்குமதி செய்யப்படும் மீனுக்கான வரி உடன் அமுலுக்கு வரும் வகையில் 125 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

பாராளுமன்றம் கலைப்பதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

(UTV|கொழும்பு) – இன்று நள்ளிரவு முதல் பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது....
உள்நாடு

பொதுத் தேர்தல் அடுத்த மாதம் 25 ஆம் திகதி

(UTV|கொழும்பு) – பொதுத் தேர்தல் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி மார்ச் மாதம் 12 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரையில்...
உள்நாடுசூடான செய்திகள் 1

பாராளுமன்றம் நள்ளிரவுடன் கலைப்பு

(UTV|கொழும்பு) – இன்று நள்ளிரவு முதல் பாராளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானி அறிவிப்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கைச்சாத்திட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

வில்பத்து தொடர்பிலான உண்மையை வெளிப்படுத்த எந்த அரசியல் தலைமையும் முன்வரவில்லை” – ரிஷாட் பதியுதீன்

(UTV|கொழும்பு) – “வில்பத்து” விவகாரம் தொடர்பில், பேரினவாதிகள் தன்மீது தொடர்ச்சியான பொய்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றபோதும், எந்த ஓர் அரசியல் தலைமையும் இந்தக் குற்றச்சாட்டில் உண்மை இல்லையெனத் தெரிந்திருந்தும், அதனை வெளிப்படையாகச் சொல்வதற்கு தயங்குகின்றனர்...
உள்நாடு

தங்காலையில் 330 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு

(UTV|கொழும்பு) – சுமார் 330 கிலோகிராம் நிறையுடைய ஹெரோயின், 50 கிலோகிராம் நிறையுடைய ஐஸ் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது....