அத்தியாவசிய சேவைகளை முறையாக பேணுவதற்கு விஷேட நடவடிக்கை
(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த ஊரடங்கு சட்டத்தை தளர்த்தியதன் பின்னர், குறைந்தளவானோரின் பங்குபற்றுதலுடன் அத்தியாவசிய சேவைகளை முறையாக பேணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....