அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து செயற்திட்டங்களையும் எதிர்க்கப் போவதில்லை [VIDEO]
(UTV|COLOMBO ) – எதிர்கட்சி என்ற காரணத்தால் அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து செயற்திட்டங்களையும் எதிர்க்கப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இந்த அரசாங்கம் முன்னெடுக்கும் நல்ல செயற்திட்டங்களுக்கு பூரண ஆதரவையும்,...