Category : உள்நாடு

உள்நாடுசூடான செய்திகள் 1

இலங்கையில் மேலும் இருவர் குணமடைந்தனர்

(UTVNEWS | COLOMBO) –இலங்கையில் மேலும் இருவர் கொரோனா தொற்றாளர் குணமடைந்துள்ளார். இதுவரை 16 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

அனுமதி சீட்டு இன்றி வீதிகளில் பயணிப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள்

(UTV|கொழும்பு) – பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் அனுமதிக்கப்பட்ட அடையாள அட்டையின்றி பொது இடங்களில் அல்லது வீதிகளில் பயணிப்பவர்களை கைது செய்யப்படுவார்கள் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்....
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனாவினால் மரணித்த ஒருவரின் இறுதிக் கிரியைகள் பற்றி உலமா சபை

(UTVNEWS | COLOMBO) –கொரோனா வைரஸ் காரணமாக முஸ்லிம் ஒருவர் மரணித்தால் அவரின் இறுதிக் கிரியைகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது பற்றி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அறிவித்தலொன்றை விடுத்துள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,...
உள்நாடு

நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்

(UTV|கொழும்பு) – நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை பொது மக்களுக்கு அறிவித்துள்ளது. தற்போது வரட்சியான காலநிலை நிலவுவதால் நீர்மூலங்களில் நீரின் மட்டம் குறைவடைகின்றது. எனினும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நீர்விநியோகத்தை...
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனாவால் உயிரிழந்த இரண்டாவது நபரின் இறுதிக் கிரியைகள்

(UTVNEWS | COLOMBO) -நீர்கொழும்பு வைத்தியசாலையில் நேற்றைய (30) தினம் கொரோனா தொற்றுக்குள்ளாகி  உயிரிழந்தவரின் இறுதி கிரிகைகள் நேற்று நள்ளிரவு இடம்பெற்றுள்ளன. நீர்கொழும்பு பொது மயானத்தில் அவரின் உடல் தகனம் செய்யப்பட்ட தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவரின்...
உள்நாடு

தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்து மேலும் பலர் வீடு திரும்பினர்

(UTV|கொழும்பு) – மட்டக்களப்பு – புணானை உள்ளிட்ட தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களிலிருந்து மேலும் 315 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்....
உள்நாடு

ஒன்லைன் முறையில் பிள்ளைகளுக்கு கவுன்சிலிங்

(UTVNEWS | COLOMBO) –   நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு பிள்ளைகள் மற்றும் வளரிளம் பராயத்தவர்களுக்காக ஒன்லைன் முறையில் கவுன்சிலிங் உளவள ஆலோசனைச் சேவைகள் வழங்கப்படுகின்றன. சம காலப்பகுதில் சிறுவர்கள் மற்றும் வளரிளம்...
உள்நாடு

உயிரிழந்த நபரின் குடும்ப உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நேற்று உயிரிழந்த இரண்டாவது நபரின் குடும்ப உறுப்பினர்கள் 13 பேரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபர் நேற்று நீர்கொழும்பு வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக...
உள்நாடு

அத்தியாவசிய சேவைகள்; பதிவாளர் திணைக்களத்தின் நடவடிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் நிலவும் நிலைமையால் அத்தியாவசிய சேவைகள் தொடர்பாக பதிவு செய்ய பதிவாளர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. பதிவாளர் திணைக்கள பதிவாளர் நாயகம் என்.சி. திரு. விதானகே அறிக்கை ஒன்றை...
உள்நாடு

PHI ஊடாக மருந்துகளை பெற முடியும்

(UTV|கொழும்பு) – அரச மருத்துவமனைகளில் இருந்து மருந்துகளை பெறுபவர்களுக்கு தபால் திணைக்களத்தின் ஊடாக விநியோகிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். ஏனைய நோயாளர்களுக்கு அவர்களது பிரதேசங்களில் உள்ள...