இலங்கையில் தங்கியிருக்கும் அனைத்து வெளிநாட்டினருக்கும் விசா நீடிப்பு
(UTVNEWS | COLOMBO) -நாட்டில் கொரோனா வைரஸ் பரவி வருவதையடுத்து , தற்போது இலங்கையில் தங்கியுள்ள அனைத்து வெளிநாட்டினருக்கும் வழங்கப்படும் விசாக்களின் செல்லுபடியாகும் காலம் மேலும் 30 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் நாட்டில் உள்ள...