(UTV | கொழும்பு) – கொவிட் -19 தொற்றினால் நாட்டில் ஏற்படும் பொருளாதார பாதிப்பை குறைக்கும் நோக்கில் சர்வதேச நிதியினை நாட்டிற்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் W.D....
(UTV|கொழும்பு) – மொறட்டுவ எகொட உயன பகுதியில் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த மோட்டார் வாகனம் ஒன்றின் மீது நேற்றிரவு(02) பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் பொலிஸ்...
(UTV|கொழும்பு) – பொதுத் தேர்தலை நடத்துவதில் உள்ள பிரச்சினைகள் குறித்து உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு தேசிய தேர்தல்கள் ஆணையகம் ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ளது....
(UTV|கொழும்பு)- கடந்த 20ஆம் திகதி முதல் நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 10039 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 2489 வாகனங்கள் மீட்க்கப்பட்டதாக பொலிஸ்...
(UTV|கொழும்பு)- கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 151 அதிகரித்துள்ளது....
(UTVNEWS | COLOMBO) –உயிரித்த ஞாயிறு குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய இருவர் கொதட்டுவ மற்றும் மட்டக்குளி பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இன்றைய தினம் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என அரசாங்க தகவல்...