வைத்திய சேவை ஊழியர்களுக்கு விசேட அனுமதி
(UTVNEWS | COLOMBO) -ஊரடங்குச் சட்டம் விடுக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் வைத்திய சேவை ஊழியர்களுக்கு விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுதேச வைத்தியம் உள்ளிட்ட வைத்திய சேவையில் உள்ள அனைத்து ஊழியர்களும் தமது அடையாள அட்டைகளை ஊரடங்கு...